Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 25:9 in Tamil

அந்த வாதையால் செத்தவர்கள் இருபத்துநாலாயிரம்பேர்.

Antha vaathaiyaal seththavarkal irubaththunaalaayirambaer.

Numbers 25:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
அந்த வாதையால் இறந்தவர்கள் 24,000 பேர்.
Open Tamil Contemporary Version
ஆனாலும் 24,000 பேர் கொள்ளைநோயினால் இறந்தார்கள்.
Tamil Easy Reading Version
அந்நோயால் 24,000 ஜனங்கள் மரித்துப் போனார்கள்.

Numbers 25:9 in English

King James Version (KJV)
And those that died in the plague were twenty and four thousand.
World English Bible (WEB)
Those who died by the plague were twenty-four thousand.
American Standard Version (ASV)
And those that died by the plague were twenty and four thousand.
Bible in Basic English (BBE)
But twenty-four thousand of them had come to their death by the disease.
Darby Translation (DBY)
And those that died in the plague were twenty-four thousand.
Webster's Bible (WBS)
And those that died in the plague were twenty and four thousand.
Young's Literal Translation (YLT)
and the dead by the plague are four and twenty thousand.

Read in context

  1. 7அதை ஆசாரியனாகிய ஆரோனின் குமாரனான எலெயாசாரின் மகன் பினெகாஸ் கண்டபோது, அவன் நடுச்சபையிலிருந்து எழுந்து, ஒரு ஈட்டியைத் தன் கையிலே பிடித்து,
  2. 8இஸ்ரவேலனாகிய அந்த மனிதன் வேசித்தனம்பண்ணும் அறையிலே அவன் பின்னாலே போய், இஸ்ரவேல் மனிதனும் அந்த ஸ்திரீயுமாகிய இருவருடைய வயிற்றிலும் ஈட்டி உருவிப்போக அவர்களைக் குத்திப்போட்டான்; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரில் உண்டான வாதை நின்றுபோயிற்று.
  3. 9அந்த வாதையால் செத்தவர்கள் இருபத்துநாலாயிரம்பேர்.
  4. 10கர்த்தர் மோசேயை நோக்கி:
  5. 11நான் என் எரிச்சலில் இஸ்ரவேல் புத்திரரை நிர்மூலமாக்காதபடிக்கு, ஆசாரியனாகிய ஆரோனின் குமாரனான எலெயாசாரின் மகன் பினெகாஸ், என் நிமித்தம் அவர்கள் நடுவில் பக்திவைராக்கியம் காண்பித்ததினால், இஸ்ரவேல் புத்திரர் மேல் உண்டான என் உக்கிரத்தைத் திருப்பினான்.
Read all of Numbers 25

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.