Numbers 26:1 in Tamil
அந்த வாதை தீர்ந்தபின்பு, கர்த்தர் மோசேயையும் ஆரோனின் குமாரனும் ஆசாரியனுமாகிய எலெயாசாரையும் நோக்கி:
Antha vaathai theernthabinpu, karththar mosaeyaiyum aaronin kumaaranum aasaariyanumaagiya eleyaasaaraiyum nokki:
Numbers 26:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அந்த வாதை தீர்ந்தபின்பு, யெகோவா மோசேயையும் ஆரோனின் மகனும் ஆசாரியனுமாகிய எலெயாசாரையும் நோக்கி:
- Open Tamil Contemporary Version
- கொள்ளைநோய் நீங்கியபின் யெகோவா மோசேயிடமும் ஆரோனின் மகனான ஆசாரியன் எலெயாசாரிடமும் கூறியதாவது,
- Tamil Easy Reading Version
- பெருநோய் ஏற்பட்ட பிறகு கர்த்தர் மோசேயிடமும் ஆரோனின் மகனும், ஆசாரியனுமாகிய எலெயாசரிடமும் பேசினார்.
Numbers 26:1 in English
- King James Version (KJV)
- And it came to pass after the plague, that the LORD spake unto Moses and unto Eleazar the son of Aaron the priest, saying,
- World English Bible (WEB)
- After the plague, the LORD spoke to Moses and to Eleazar the son of Aaron the priest, saying,
- American Standard Version (ASV)
- And it came to pass after the plague, that Jehovah spake unto Moses and unto Eleazar the son of Aaron the priest, saying,
- Bible in Basic English (BBE)
- Now after the disease was over, the Lord said to Moses and Eleazar, the son of Aaron the priest,
- Darby Translation (DBY)
- And it came to pass after the plague, that Jehovah spoke to Moses and to Eleazar the son of Aaron the priest, saying,
- Webster's Bible (WBS)
- And it came to pass after the plague, that the LORD spoke to Moses, and to Eleazar the son of Aaron the priest, saying,
- Young's Literal Translation (YLT)
- And it cometh to pass, after the plague, that Jehovah speaketh unto Moses, and unto Eleazar son of Aaron the priest, saying,
Read in context
- 1அந்த வாதை தீர்ந்தபின்பு, கர்த்தர் மோசேயையும் ஆரோனின் குமாரனும் ஆசாரியனுமாகிய எலெயாசாரையும் நோக்கி:
- 2இஸ்ரவேல் புத்திரரின் சமஸ்த சபையாரையும் அவர்கள் பிதாக்களுடைய வம்சத்தின்படி இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட இஸ்ரவேலிலே யுத்தத்துக்குப் புறப்படத்தக்கவர்கள் எல்லாரையும் எண்ணுங்கள் என்றார்.
- 3அப்பொழுது மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் எரிகோவின் அருகே இருக்கும் யோர்தானுக்கு இப்பாலே மோவாபின் சமனான வெளிகளிலே அவர்களோடே பேசி:
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.