Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 26:27 in Tamil

இவைகளே செபுலோனியரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் அறுபதினாயிரத்து ஐந்நூறுபேர்.

Ivaigalae sebuloniyarin kudumbangal; avarkalil ennappattavarkal arubathinaayiraththu ainnoorubaer.

Download verse image

Numbers 26:27 in other Tamil versions

Tamil Indian Revised Version
இவைகளே செபுலோனியர்களின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் 60,500 பேர்.
Open Tamil Contemporary Version
செபுலோனின் வம்சங்கள் இவையே. 60,500 பேர் அவர்களில் கணக்கிடப்பட்டார்கள்.
Tamil Easy Reading Version
இவர்கள் செபுலோனின் கோத்திரத்தில் உள்ளவர்கள். இவர்களின் ஆண்கள் மொத்தம் 60,500 பேர் இருந்தனர்.

Numbers 26:27 in English

King James Version (KJV)
These [are] the families of the Zebulunites according to those that were numbered of them, threescore thousand and five hundred.
World English Bible (WEB)
These are the families of the Zebulunites according to those who were counted of them, sixty thousand five hundred.
American Standard Version (ASV)
These are the families of the Zebulunites according to those that were numbered of them, threescore thousand and five hundred.
Bible in Basic English (BBE)
These are the families of the Zebulunites as they were numbered, sixty thousand, five hundred.
Darby Translation (DBY)
These are the families of the Zebulunites according to those that were numbered of them, sixty thousand five hundred.
Webster's Bible (WBS)
These [are] the families of the Zebulunites according to those that were numbered of them, sixty thousand and five hundred.
Young's Literal Translation (YLT)
These [are] families of the Zebulunite by their numbered ones, sixty thousand and five hundred.

Read in context

  1. 25இவைகளே இசக்காரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் அறுபத்து நாலாயிரத்து முந்நூறுபேர்.
  2. 26செபுலோனுடைய குமாரரின் குடும்பங்களாவன: சேரேத்தின் சந்ததியானசேரேத்தியரின் குடும்பமும், ஏலோனின் சந்ததியான ஏலோனியரின் குடும்பமும், யாலேயேலின் சந்ததியான யாலேயேலியரின் குடும்பமுமே.
  3. 27இவைகளே செபுலோனியரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் அறுபதினாயிரத்து ஐந்நூறுபேர்.
  4. 28யோசேப்புடைய குமாரரான மனாசே எப்பிராயீம் என்பவர்களின் குடும்பங்களாவன:
  5. 29மனாசேயினுடைய குமாரரின் குடும்பங்கள்; மாகீரின் சந்ததியான மாகீரியரின் குடும்பமும், மாகீர் பெற்ற கிலெயாதின் சந்ததியான கிலெயாதியரின் குடும்பமும்,
Read all of Numbers 26

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.