Numbers 26:25 in Tamil
இவைகளே இசக்காரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் அறுபத்து நாலாயிரத்து முந்நூறுபேர்.
Ivaigalae isakkaarin kudumbangal; avarkalil ennappattavarkal arubaththu naalaayiraththu munnoorubaer.
Numbers 26:25 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இவைகளே இசக்காரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் அறுபத்து 64,300 பேர்.
- Open Tamil Contemporary Version
- இசக்காரின் வம்சங்கள் இவையே. 64,300 பேர் அவர்களில் கணக்கிடப்பட்டார்கள்.
- Tamil Easy Reading Version
- இவர்கள் இசக்காரின் கோத்திரத்தில் உள்ளவர்கள். இவர்களில் ஆண்கள் மொத்தம் 64,300 பேர் இருந்தனர்.
Numbers 26:25 in English
- King James Version (KJV)
- These [are] the families of Issachar according to those that were numbered of them, threescore and four thousand and three hundred.
- World English Bible (WEB)
- These are the families of Issachar according to those who were counted of them, sixty-four thousand three hundred.
- American Standard Version (ASV)
- These are the families of Issachar according to those that were numbered of them, threescore and four thousand and three hundred.
- Bible in Basic English (BBE)
- These are the families of Issachar, as they were numbered, sixty-four thousand, three hundred.
- Darby Translation (DBY)
- These are the families of Issachar according to those that were numbered of them, sixty-four thousand three hundred.
- Webster's Bible (WBS)
- These [are] the families of Issachar according to those that were numbered of them, sixty four thousand and three hundred.
- Young's Literal Translation (YLT)
- These [are] families of Issachar, by their numbered ones, four and sixty thousand and three hundred.
Read in context
- 23இசக்காருடைய குமாரரின் குடும்பங்களாவன: தோலாவின் சந்ததியானதோலாவியரின் குடும்பமும், பூவாவின் சந்ததியான பூவாவியரின் குடும்பமும்,
- 24யாசூபின் சந்ததியான யாசூபியரின்குடும்பமும், சிம்ரோனின் சந்ததியானசிம்ரோனியரின் குடும்பமுமே.
- 25இவைகளே இசக்காரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் அறுபத்து நாலாயிரத்து முந்நூறுபேர்.
- 26செபுலோனுடைய குமாரரின் குடும்பங்களாவன: சேரேத்தின் சந்ததியானசேரேத்தியரின் குடும்பமும், ஏலோனின் சந்ததியான ஏலோனியரின் குடும்பமும், யாலேயேலின் சந்ததியான யாலேயேலியரின் குடும்பமுமே.
- 27இவைகளே செபுலோனியரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் அறுபதினாயிரத்து ஐந்நூறுபேர்.
Cross references
- Numbers 1:28–29 எண்ணாகமம் 1:28–29இசக்கார் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது, இசக்கார் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், ஐம்பத்து நாலாயிரத்து நானூறுபேர்.
- Numbers 2:5–6 எண்ணாகமம் 2:5–6அவன் அருகே இசக்கார் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; சூவாரின் குமாரன் நெதனெயேல் இசக்கார் சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன். எண்ணப்பட்ட அவனுடைய சேனை ஐம்பத்து நாலாயிரத்து நானூறுபேர்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.