Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 26:31 in Tamil

அஸ்ரியேலின் சந்ததியான அஸ்ரியேலரின் குடும்பமும், சேகேமின் சந்ததியான சேகேமியரின் குடும்பமும்,

Asriyaelin santhathiyaana asriyaelarin kudumbamum, saegaemin santhathiyaana saegaemiyarin kudumbamum,

Download verse image

Numbers 26:31 in other Tamil versions

Tamil Indian Revised Version
அஸ்ரியேலின் சந்ததியான அஸ்ரியேலர்களின் குடும்பமும், சேகேமின் சந்ததியான சேகேமியர்களின் குடும்பமும்,
Open Tamil Contemporary Version
அஸ்ரியேலின் மூலமாக அஸ்ரியேலிய வம்சமும், சீகேமின் மூலமாக சீகேமிய வம்சமும் வந்தன.
Tamil Easy Reading Version
அஸ்ரியேல்-அஸ்ரியேலரின் குடும்பம். சேகேம்-சேகேமியரின் குடும்பம்.

Numbers 26:31 in English

King James Version (KJV)
And [of] Asriel, the family of the Asrielites: and [of] Shechem, the family of the Shechemites:
World English Bible (WEB)
and Asriel, the family of the Asrielites; and Shechem, the family of the Shechemites;
American Standard Version (ASV)
and [of] Asriel, the family of the Asrielites; and [of] Shechem, the family of the Shechemites;
Bible in Basic English (BBE)
And of Asriel, the family of the Asrielites: and of Shechem, the family of the Shechemites:
Darby Translation (DBY)
and of Asriel, the family of the Asrielites; and of Shechem, the family of the Shechemites;
Webster's Bible (WBS)
And [of] Asriel, the family of the Asrielites: and [of] Shechem, the family of the Shechemites:
Young's Literal Translation (YLT)
and [of] Asriel the family of the Asrielite; and [of] Shechem the family of the Shechemite;

Read in context

  1. 29மனாசேயினுடைய குமாரரின் குடும்பங்கள்; மாகீரின் சந்ததியான மாகீரியரின் குடும்பமும், மாகீர் பெற்ற கிலெயாதின் சந்ததியான கிலெயாதியரின் குடும்பமும்,
  2. 30கிலெயாத் பெற்ற ஈயேசேயரின் சந்ததியான ஈயேசேயரின் குடும்பமும், ஏலேக்கின் சந்ததியான ஏலேக்கியரின்குடும்பமும்,
  3. 31அஸ்ரியேலின் சந்ததியான அஸ்ரியேலரின் குடும்பமும், சேகேமின் சந்ததியான சேகேமியரின் குடும்பமும்,
  4. 32செமீதாவின் சந்ததியான செமீதாவியரின் குடும்பமும், ஏப்பேரின் சந்ததியான ஏப்பேரியரின் குடும்பமுமே.
  5. 33ஏப்பேரின் குமாரனான செலொப்பியாத்திற்குக் குமாரர் இல்லாமல், குமாரத்திகள் மாத்திரம் இருந்தார்கள்; இவர்கள் நாமங்கள் மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என்பவைகள்.
Read all of Numbers 26

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.