Numbers 26:32 in Tamil
செமீதாவின் சந்ததியான செமீதாவியரின் குடும்பமும், ஏப்பேரின் சந்ததியான ஏப்பேரியரின் குடும்பமுமே.
Semeethaavin santhathiyaana semeethaaviyarin kudumbamum, aeppaerin santhathiyaana aeppaeriyarin kudumbamumae.
Numbers 26:32 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- செமீதாவின் சந்ததியான செமீதாவியர்களின் குடும்பமும், எப்பேரின் சந்ததியான எப்பேரியர்களின் குடும்பமுமே.
- Open Tamil Contemporary Version
- செமிதாவின் மூலமாக செமிதாவிய வம்சமும், எப்பேரின் மூலமாக ஏப்பேரிய வம்சமும் வந்தன.
- Tamil Easy Reading Version
- செமீதா-செமீதாவியரின் குடும்பம். ஏப்பேர்-ஏப்பேரியரின் குடும்பம்.
Numbers 26:32 in English
- King James Version (KJV)
- And [of] Shemida, the family of the Shemidaites: and [of] Hepher, the family of the Hepherites.
- World English Bible (WEB)
- and Shemida, the family of the Shemidaites; and Hepher, the family of the Hepherites.
- American Standard Version (ASV)
- and [of] Shemida, the family of the Shemidaites; and [of] Hepher, the family of the Hepherites.
- Bible in Basic English (BBE)
- And of Shemida, the family of the Shemidaites: and of Hepher, the family of the Hepherites.
- Darby Translation (DBY)
- and of Shemida, the family of the Shemidaites; and of Hepher, the family of the Hepherites.
- Webster's Bible (WBS)
- And [of] Shemida, the family of the Shemidaites: and [of] Hepher, the family of the Hepherites.
- Young's Literal Translation (YLT)
- and [of] Shemida the family of the Shemidaite; and [of] Hepher the family of the Hepherite.
Read in context
- 30கிலெயாத் பெற்ற ஈயேசேயரின் சந்ததியான ஈயேசேயரின் குடும்பமும், ஏலேக்கின் சந்ததியான ஏலேக்கியரின்குடும்பமும்,
- 31அஸ்ரியேலின் சந்ததியான அஸ்ரியேலரின் குடும்பமும், சேகேமின் சந்ததியான சேகேமியரின் குடும்பமும்,
- 32செமீதாவின் சந்ததியான செமீதாவியரின் குடும்பமும், ஏப்பேரின் சந்ததியான ஏப்பேரியரின் குடும்பமுமே.
- 33ஏப்பேரின் குமாரனான செலொப்பியாத்திற்குக் குமாரர் இல்லாமல், குமாரத்திகள் மாத்திரம் இருந்தார்கள்; இவர்கள் நாமங்கள் மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என்பவைகள்.
- 34இவைகளே மனாசேயின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்தீராயிரத்து எழுநூறுபேர்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.