Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 26:36 in Tamil

சுத்தெலாக் பெற்ற ஏரானின் சந்ததியான ஏரானியரின் குடும்பமுமே.

Suththelaak petra aeraanin santhathiyaana aeraaniyarin kudumbamumae.

Download verse image

Numbers 26:36 in other Tamil versions

Tamil Indian Revised Version
சுத்தெலாக் பெற்ற ஏரானின் சந்ததியான ஏரானியர்களின் குடும்பமுமே.
Open Tamil Contemporary Version
சுத்தெலாதின் சந்ததிகளாவன: ஏரானின் மூலமாக ஏரானிய வம்சம் வந்தது.
Tamil Easy Reading Version
ஏரான் சுத்தெலாகியர் குடும்பத்தவன். இவனது குடும்பம் ஏரானியர் குடும்பம் ஆயிற்று.

Numbers 26:36 in English

King James Version (KJV)
And these [are] the sons of Shuthelah: of Eran, the family of the Eranites.
World English Bible (WEB)
These are the sons of Shuthelah: of Eran, the family of the Eranites.
American Standard Version (ASV)
And these are the sons of Shuthelah: of Eran, the family of the Eranites.
Bible in Basic English (BBE)
And these are the sons of Shuthelah: of Eran, the family of the Eranites:
Darby Translation (DBY)
And these are the sons of Shuthelah: of Eran, the family of the Eranites.
Webster's Bible (WBS)
And these [are] the sons of Shuthelah: of Eran, the family of the Eranites.
Young's Literal Translation (YLT)
And these [are] sons of Shuthelah: of Eran the family of the Eranite.

Read in context

  1. 34இவைகளே மனாசேயின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்தீராயிரத்து எழுநூறுபேர்.
  2. 35எப்பிராயீமுடைய குமாரரின் குடும்பங்களாவன: சுத்தெலாகின் சந்ததியானசுத்தெலாகியரின் குடும்பமும், பெகேரின் சந்ததியான பெகேரியரின் குடும்பமும், தாகானின் சந்ததியான தாகானியரின்குடும்பமும்,
  3. 36சுத்தெலாக் பெற்ற ஏரானின் சந்ததியான ஏரானியரின் குடும்பமுமே.
  4. 37இவைகளே எப்பிராயீம் புத்திரரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் முப்பத்தீராயிரத்து ஐந்நூறுபேர்; இவர்களே யோசேப்பு புத்திரரின் குடும்பங்கள்.
  5. 38பென்யமீனுடைய குமாரரின் குடும்பங்களாவன: பேலாவின் சந்ததியானபேலாவியரின் குடும்பமும், அஸ்பேலின் சந்ததியான அஸ்பேலியரின் குடும்பமும், அகிராமின் சந்ததியான அகிராமியரின்குடும்பமும்,
Read all of Numbers 26

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.