Numbers 26:34 in Tamil
இவைகளே மனாசேயின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்தீராயிரத்து எழுநூறுபேர்.
Ivaigalae manaasaeyin kudumbangal; avarkalil ennappattavarkal aimbaththeeraayiraththu ezhunoorubaer.
Numbers 26:34 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இவைகளே மனாசேயின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் 52,700 பேர்.
- Open Tamil Contemporary Version
- மனாசேயின் வம்சங்கள் இவைகளே: 52,700 பேர் அவர்களில் கணக்கிடப்பட்டார்கள்.
- Tamil Easy Reading Version
- இவர்கள் மனாசேயின் கோத்திரத்தில் உள்ளவர்கள். இவர்களில் ஆண்கள் மொத்தம் 52,700 பேர் இருந்தனர்.
Numbers 26:34 in English
- King James Version (KJV)
- These [are] the families of Manasseh, and those that were numbered of them, fifty and two thousand and seven hundred.
- World English Bible (WEB)
- These are the families of Manasseh. Those who were counted of them were fifty-two thousand seven hundred.
- American Standard Version (ASV)
- These are the families of Manasseh; and they that were numbered of them were fifty and two thousand and seven hundred.
- Bible in Basic English (BBE)
- These are the families of Manasseh; and those who were numbered of them were fifty-two thousand, seven hundred.
- Darby Translation (DBY)
- — These are the families of Manasseh; and those that were numbered of them, fifty-two thousand seven hundred.
- Webster's Bible (WBS)
- These [are] the families of Manasseh, and those that were numbered of them, fifty and two thousand and seven hundred.
- Young's Literal Translation (YLT)
- These [are] families of Manasseh, and their numbered ones [are] two and fifty thousand and seven hundred.
Read in context
- 32செமீதாவின் சந்ததியான செமீதாவியரின் குடும்பமும், ஏப்பேரின் சந்ததியான ஏப்பேரியரின் குடும்பமுமே.
- 33ஏப்பேரின் குமாரனான செலொப்பியாத்திற்குக் குமாரர் இல்லாமல், குமாரத்திகள் மாத்திரம் இருந்தார்கள்; இவர்கள் நாமங்கள் மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என்பவைகள்.
- 34இவைகளே மனாசேயின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்தீராயிரத்து எழுநூறுபேர்.
- 35எப்பிராயீமுடைய குமாரரின் குடும்பங்களாவன: சுத்தெலாகின் சந்ததியானசுத்தெலாகியரின் குடும்பமும், பெகேரின் சந்ததியான பெகேரியரின் குடும்பமும், தாகானின் சந்ததியான தாகானியரின்குடும்பமும்,
- 36சுத்தெலாக் பெற்ற ஏரானின் சந்ததியான ஏரானியரின் குடும்பமுமே.
Cross references
- Numbers 1:34–35 எண்ணாகமம் 1:34–35மனாசே புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது, மனாசே கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், முப்பத்தீராயிரத்து இருநூறுபேர்.
- Numbers 2:20–21 எண்ணாகமம் 2:20–21அவன் அருகே மனாசே கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; பெதாசூரின் குமாரனாகிய கமாலியேல் மனாசே சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன். அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் முப்பத்தீராயிரத்து இருநூறுபேர்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.