Numbers 26:58 in Tamil
லேவியின் மற்றக் குடும்பங்களாகியலிப்னீயரின் குடும்பமும், எப்ரோனியரின்குடும்பமும், மகலியரின் குடும்பமும், மூசியரின் குடும்பமும், கோராகியரின் குடும்பமுமே. கோகாத் அம்ராமைப் பெற்றான்.
Laeviyin matrak kudumbangalaagiyalipneeyarin kudumbamum, eproniyaringudumbamum, magaliyarin kudumbamum, moosiyarin kudumbamum, koraagiyarin kudumbamumae. kogaath amraamaip petraan.
Numbers 26:58 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- லேவியின் மற்றக் குடும்பங்களாகிய லிப்னீயர்களின் குடும்பமும், எப்ரோனியர்களின் குடும்பமும், மகலியர்களின் குடும்பமும், மூசியர்களின் குடும்பமும், கோராகியர்களின் குடும்பமுமே. கோகாத் அம்ராமைப் பெற்றான்.
- Open Tamil Contemporary Version
- லேவியின் மற்ற வம்சங்களாவன: லிப்னீய வம்சம், எப்ரோனிய வம்சம், மகலிய வம்சம், மூசிய வம்சம், கோராகிய வம்சம் என்பவைகளே. அம்ராமின் முற்பிதா கோகாத்;
- Tamil Easy Reading Version
- ஆகிய இவை லேவியரின் கோத்திரத்தில் உள்ள குடும்பங்கள்: லிப்னீயரின் குடும்பம், எப்ரோனியரின் குடும்பம், மகலியரின் குடும்பம், மூசியரின் குடும்பம், கோராகியரின் குடும்பம் அம்ராமும் கோகாத் கோத்திரத்தைச் சேர்ந்தவன்
Numbers 26:58 in English
- King James Version (KJV)
- These [are] the families of the Levites: the family of the Libnites, the family of the Hebronites, the family of the Mahlites, the family of the Mushites, the family of the Korathites. And Kohath begat Amram.
- World English Bible (WEB)
- These are the families of Levi: the family of the Libnites, the family of the Hebronites, the family of the Mahlites, the family of the Mushites, and the family of the Korahites. Kohath became the father of Amram.
- American Standard Version (ASV)
- These are the families of Levi: the family of the Libnites, the family of the Hebronites, the family of the Mahlites, the family of the Mushites, the family of the Korahites. And Kohath begat Amram.
- Bible in Basic English (BBE)
- These are the families of Levi: the family of the Libnites, the family of the Hebronites, the family of the Mahlites, the family of the Mushites, the family of the Korahites. And Kohath was the father of Amram.
- Darby Translation (DBY)
- These are the families of the Levites: the family of the Libnites, the family of the Hebronites, the family of the Mahlites, the family of the Mushites, the family of the Korahites. — And Kohath begot Amram.
- Webster's Bible (WBS)
- These [are] the families of the Levites: the family of the Libnites, the family of the Hebronites, the family of the Mahlites, the family of the Mushites, the family of the Korathites. And Kohath begat Amram.
- Young's Literal Translation (YLT)
- These [are] families of the Levite: the family of the Libnite, the family of the Hebronite, the family of the Mahlite, the family of the Mushite, the family of the Korathite. And Kohath hath begotten Amram,
Read in context
- 56அநேகம்பேர்களாயினும் கொஞ்சம் பேர்களாயினும் சீட்டு விழுந்தபடியே அவரவர்களுடைய சுதந்தரங்கள் பங்கிடப்படவேண்டும் என்றார்.
- 57எண்ணப்பட்ட லேவியரின் குடும்பங்களாவன: கெர்சோனின் சந்ததியான கெர்சோனியரின் குடும்பமும், கோகாத்தின் சந்ததியான கோகாத்தியரின் குடும்பமும், மெராரியின் சந்ததியான மெராரியரின் குடும்பமும்,
- 58லேவியின் மற்றக் குடும்பங்களாகியலிப்னீயரின் குடும்பமும், எப்ரோனியரின்குடும்பமும், மகலியரின் குடும்பமும், மூசியரின் குடும்பமும், கோராகியரின் குடும்பமுமே. கோகாத் அம்ராமைப் பெற்றான்.
- 59அம்ராமுடைய மனைவிக்கு யோகெபேத் என்று பேர்; அவள் எகிப்திலே லேவிக்குப் பிறந்த குமாரத்தி; அவள் அம்ராமுக்கு ஆரோனையும் மோசேயையும் அவர்கள் சகோதரியான மிரியாமையும் பெற்றாள்.
- 60ஆரோனுக்கு நாதாபும் அபியவூம் எலெயாசாரும் இத்தாமாரும் பிறந்தார்கள்.
Cross references
- Numbers 16:1 எண்ணாகமம் 16:1லேவிக்குப் பிறந்த கோகாத்தின் குமாரனாகிய இத்சேயாரின் மகன் கோராகு என்பவன் ரூபன் வம்சத்திலுள்ள எலியாபின் குமாரராகிய தாத்தானையும் அபிராமையும் பேலேத்தின் குமாரனாகிய ஓனையும் கூட்டிக்கொண்டு,
- Numbers 3:17–21 எண்ணாகமம் 3:17–21லேவியின் குமாரர் தங்கள் நாமங்களின்படியே, கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள். தங்கள் வம்சத்தின்படியே கெர்சோனுடைய குமாரரின் நாமங்கள், லிப்னீ, சீமேயி என்பவைகள். தங்கள் வம்சங்களின்படியே கோகாத்துடைய குமாரர், அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள். தங்கள் வம்சங்களின்படியே மெராரியினுடைய குமாரர், மகேலி, மூசி என்பவர்கள்; இவர்களே லேவியருடைய பிதாக்களின் வம்சத்தார். கெர்சோனின் வழியாய் லிப்னீயரின்வம்சமும் சீமேயியர் வம்சமும் தோன்றின; இவைகளே கெர்சோனியரின் வம்சங்கள்.
- Exodus 6:20 யாத்திராகமம் 6:20அம்ராம் தன் அத்தையாகிய யோகெபேத்தை விவாகம்பண்ணினான்; அவள் அவனுக்கு ஆரோனையும் மோசேயையும் பெற்றாள்; அம்ராம் நூற்றுமுப்பத்தேழு வருஷம் உயிரோடிருந்தான்.
Original words (Hebrew)
- families · H4940מִשְׁפָּחָה mishpâchâh
- Levites · H3881לֵוִיִּי Lêvîyîy
- family · H4940מִשְׁפָּחָה mishpâchâh
- Libnites · H3846לִבְנִי Libnîy
- family · H4940מִשְׁפָּחָה mishpâchâh
- Hebronites · H2276חֶבְרוֹנִי Chebrôwnîy
- family · H4940מִשְׁפָּחָה mishpâchâh
- Mahlites · H4250מַחְלִי Machlîy
- family · H4940מִשְׁפָּחָה mishpâchâh
- Mushites · H4188מוּשִׁי Mûwshîy
- family · H4940מִשְׁפָּחָה mishpâchâh
- Korathites · H7145קׇרְחִי Qorchîy
- Kohath · H6955קְהָת Qᵉhâth
- begat · H3205יָלַד yâlad
- Amram · H6019עַמְרָם ʻAmrâm
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.