Numbers 26:60 in Tamil
ஆரோனுக்கு நாதாபும் அபியவூம் எலெயாசாரும் இத்தாமாரும் பிறந்தார்கள்.
Aaronukku naathaabum abiyavoom eleyaasaarum iththaamaarum piranthaarkal.
Numbers 26:60 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆரோனுக்கு நாதாபும் அபியூவும் எலெயாசாரும் இத்தாமாரும் பிறந்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் ஆகியோரின் தகப்பன் ஆரோன்.
- Tamil Easy Reading Version
- ஆரோன் நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் ஆகியோரின் தந்தை.
Numbers 26:60 in English
- King James Version (KJV)
- And unto Aaron was born Nadab, and Abihu, Eleazar, and Ithamar.
- World English Bible (WEB)
- To Aaron were born Nadab and Abihu, Eleazar and Ithamar.
- American Standard Version (ASV)
- And unto Aaron were born Nadab and Abihu, Eleazar and Ithamar.
- Bible in Basic English (BBE)
- Aaron's sons were Nadab and Abihu, Eleazar and Ithamar.
- Darby Translation (DBY)
- And to Aaron were born Nadab, and Abihu, Eleazar, and Ithamar.
- Webster's Bible (WBS)
- And to Aaron was born Nadab, and Abihu, Eleazar, and Ithamar.
- Young's Literal Translation (YLT)
- And born to Aaron Nadab and Abihu, Eleazar and Ithamar;
Read in context
- 58லேவியின் மற்றக் குடும்பங்களாகியலிப்னீயரின் குடும்பமும், எப்ரோனியரின்குடும்பமும், மகலியரின் குடும்பமும், மூசியரின் குடும்பமும், கோராகியரின் குடும்பமுமே. கோகாத் அம்ராமைப் பெற்றான்.
- 59அம்ராமுடைய மனைவிக்கு யோகெபேத் என்று பேர்; அவள் எகிப்திலே லேவிக்குப் பிறந்த குமாரத்தி; அவள் அம்ராமுக்கு ஆரோனையும் மோசேயையும் அவர்கள் சகோதரியான மிரியாமையும் பெற்றாள்.
- 60ஆரோனுக்கு நாதாபும் அபியவூம் எலெயாசாரும் இத்தாமாரும் பிறந்தார்கள்.
- 61நாதாபும் அபியவூம் கர்த்தருடைய சந்நிதியில் அந்நிய அக்கினியைக் கொண்டுவந்தபோது, செத்துப்போனார்கள்.
- 62அவர்களில் ஒரு மாதத்து ஆண்பிள்ளை முதலாக எண்ணப்பட்டவர்கள் இருபத்து மூவாயிரம்பேர்; இஸ்ரவேல் புத்திரரின் நடுவே அவர்களுக்குச் சுதந்தரம் கொடுக்கப்படாதபடியினால், அவர்கள் இஸ்ரவேல் புத்திரரின் இலக்கத்திற்கு உட்படவில்லை.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.