Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 27:13 in Tamil

நீ அதைப் பார்த்தபின்பு, உன் சகோதரனாகிய ஆரோன் சேர்க்கப்பட்டதுபோல, நீயும் உன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்படுவாய்;

Nee athaip paarththabinpu, un sagotharanaagiya aaron saerkkappattathubola, neeyum un janaththaaridaththil saerkkappaduvaay;

Download verse image

Numbers 27:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீ அதைப் பார்த்தபின்பு, உன்னுடைய சகோதரனாகிய ஆரோன் சேர்க்கப்பட்டது போல, நீயும் உன்னுடைய மக்களிடத்தில் சேர்க்கப்படுவாய்;
Open Tamil Contemporary Version
நீ அதைப் பார்த்தபின், உன் சகோதரன் ஆரோனைப்போல், நீயும் உன் முன்னோர்களுடன் சேர்க்கப்படுவாய்.
Tamil Easy Reading Version
நீ அந்த நாட்டைப் பார்த்த பிறகு, நீயும் உனது சகோதரன் ஆரோனைப்போன்று மரித்துப் போவாய்.

Numbers 27:13 in English

King James Version (KJV)
And when thou hast seen it, thou also shalt be gathered unto thy people, as Aaron thy brother was gathered.
World English Bible (WEB)
When you have seen it, you also shall be gathered to your people, as Aaron your brother was gathered;
American Standard Version (ASV)
And when thou hast seen it, thou also shalt be gathered unto thy people, as Aaron thy brother was gathered;
Bible in Basic English (BBE)
And when you have seen it, you will be put to rest with your people, as your brother Aaron was:
Darby Translation (DBY)
And when thou hast seen it, thou also shalt be gathered unto thy peoples, as Aaron thy brother was gathered,
Webster's Bible (WBS)
And when thou hast seen it, thou also shalt be gathered to thy people, as Aaron thy brother was gathered.
Young's Literal Translation (YLT)
and thou hast seen it, and thou hast been gathered unto thy people, also thou, as Aaron thy brother hath been gathered,

Read in context

  1. 11அவன் தகப்பனுக்குச் சகோதரர் இல்லாதிருந்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் வம்சத்தில் அவனுக்குக் கிட்டின உறவின்முறையானுக்குச் சுதந்தரமாகக் கொடுக்கவேண்டும்; இது, கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, இஸ்ரவேல் புத்திரருக்கு நியாயவிதிப்பிரமாணமாய் இருக்கக்கடவது என்று சொல் என்றார்.
  2. 12பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இந்த அபாரீம் மலையில் ஏறி, நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுத்த தேசத்தைப் பார்.
  3. 13நீ அதைப் பார்த்தபின்பு, உன் சகோதரனாகிய ஆரோன் சேர்க்கப்பட்டதுபோல, நீயும் உன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்படுவாய்;
  4. 14சபையார் வாக்குவாதம்பண்ணின சீன் வனாந்தரத்தில் தண்ணீருக்கடுத்த விஷயத்தில் அவர்கள் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம்பண்ணவேண்டிய நீங்கள் என் கட்டளையை மீறினீர்களே என்றார். இது சீன் வனாந்தரத்தில் காதேஸ் ஊர்அருகே உண்டான மேரிபாவின் தண்ணீருக்கடுத்த காரியமே.
  5. 15அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி:
Read all of Numbers 27

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.