Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 27:23 in Tamil

அவன்மேல் தன் கைகளை வைத்து, கர்த்தர் தனக்குச் சொன்னபடியே அவனுக்குக் கட்டளைகொடுத்தான்.

Avanmael than kaigalai vaiththu, karththar thanakkus sonnabadiyae avanukkuk kattalaigoduththaan.

Numbers 27:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவன்மேல் தன்னுடைய கைகளை வைத்து, யெகோவா தனக்குச் சொன்னபடியே அவனுக்குக் கட்டளைகொடுத்தான்.
Open Tamil Contemporary Version
பின்பு மோசே யெகோவா தனக்கு அறிவுறுத்தியபடியே யோசுவாவின்மேல் தன் கைகளை வைத்து, தலைமைப்பொறுப்பை அவனிடத்தில் கொடுத்தான்.
Tamil Easy Reading Version
பின் தனது கையை அவன்மேல் வைத்து அவனைப் புதிய தலைவனாக ஆக்கினான். அவன் இதனைக் கர்த்தர் சொன்னபடியே செய்து முடித்தான்.

Numbers 27:23 in English

King James Version (KJV)
And he laid his hands upon him, and gave him a charge, as the LORD commanded by the hand of Moses.
World English Bible (WEB)
He laid his hands on him and commissioned him, as the LORD spoke by Moses.
American Standard Version (ASV)
and he laid his hands upon him, and gave him a charge, as Jehovah spake by Moses.
Bible in Basic English (BBE)
And he put his hands on him and gave him his orders, as the Lord had said by Moses.
Darby Translation (DBY)
And he laid his hands upon him, and gave him commandment, as Jehovah had said through Moses.
Webster's Bible (WBS)
And he laid his hands upon him, and gave him a charge, as the LORD commanded by the hand of Moses.
Young's Literal Translation (YLT)
and layeth his hands upon him, and chargeth him, as Jehovah hath spoken by the hand of Moses.

Read in context

  1. 21அவன் ஆசாரியனாகிய எலெயாசாருக்கு முன்பாக நிற்கக்கடவன்; அவனிமித்தம் அந்த ஆசாரியன் கர்த்தருடைய சந்நிதானத்தில் வந்து, ஊரீம் என்னும் நியாயத்தினாலே ஆலோசனை கேட்கக்கடவன்; அவருடைய கட்டளையின்படியே, அவனும் அவனோடேகூட இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் போகவும் அவருடைய கட்டளையின்படியே வரவும் வேண்டியது என்றார்.
  2. 22மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே யோசுவாவை அழைத்துக்கொண்டுபோய், அவனை ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் சபையனைத்திற்கும் முன்பாக நிறுத்தி,
  3. 23அவன்மேல் தன் கைகளை வைத்து, கர்த்தர் தனக்குச் சொன்னபடியே அவனுக்குக் கட்டளைகொடுத்தான்.
Read all of Numbers 27

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.