Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 28:17 in Tamil

அந்த மாதம் பதினைந்தாம் தேதிபண்டிகைநாள்; எழுநாளளவும் புளிப்பில்லாத அப்பம் புசிக்கவேண்டும்.

Antha maatham pathinainthaam thaethibandigainaal; ezhunaalalavum pulippillaatha appam pusikkavaendum.

Download verse image

Numbers 28:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
அந்த மாதம் பதினைந்தாம் தேதி பண்டிகை நாள்; ஏழு நாட்களளவும் புளிப்பில்லாத அப்பம் சாப்பிடவேண்டும்.
Open Tamil Contemporary Version
அந்த மாதம் பதினைந்தாம் நாளில் ஒரு பண்டிகை இருக்கவேண்டும். ஏழுநாட்களுக்குப் புளிப்பில்லாமல் செய்யப்பட்ட அப்பத்தைச் சாப்பிடவேண்டும்.
Tamil Easy Reading Version
அம்மாதத்தின் 15வது நாளில் புளிப்பில்லா அப்பப் பண்டிகை துவங்குகிறது. இது ஏழு நாட்களுக்கு இருக்கும். இந்த நாட்களில் புளிப்பில்லாத அப்பத்தை மட்டும் சாப்பிட வேண்டும்.

Numbers 28:17 in English

King James Version (KJV)
And in the fifteenth day of this month [is] the feast: seven days shall unleavened bread be eaten.
World English Bible (WEB)
On the fifteenth day of this month shall be a feast. Unleavened bread shall be eaten for seven days.
American Standard Version (ASV)
And on the fifteenth day of this month shall be a feast: seven days shall unleavened bread be eaten.
Bible in Basic English (BBE)
On the fifteenth day of this month there is to be a feast; for seven days let your food be unleavened cakes.
Darby Translation (DBY)
And on the fifteenth day of this month is the feast; seven days shall unleavened bread be eaten.
Webster's Bible (WBS)
And on the fifteenth day of this month [is] the feast: seven days shall unleavened bread be eaten.
Young's Literal Translation (YLT)
and in the fifteenth day of this month [is] a festival, seven days unleavened food is eaten;

Read in context

  1. 15நித்தமும் இடப்படும் சர்வாங்கதகனபலியும் அதின் பானபலியும் அன்றி, பாவநிவாரண பலியாகக் கர்த்தருக்கு ஒரு வெள்ளாட்டுக்கடாவும் செலுத்தப்படவேண்டும்.
  2. 16முதலாம் மாதம் பதினாலாம் தேதி கர்த்தருக்கு உரிய பஸ்கா.
  3. 17அந்த மாதம் பதினைந்தாம் தேதிபண்டிகைநாள்; எழுநாளளவும் புளிப்பில்லாத அப்பம் புசிக்கவேண்டும்.
  4. 18முதலாம் நாளில் பரிசுத்த சபைகூடுதல் இருக்கவேண்டும; அன்றைத்தினம் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது.
  5. 19அப்பொழுது நீங்கள் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,
Read all of Numbers 28

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.