Numbers 28:18 in Tamil
முதலாம் நாளில் பரிசுத்த சபைகூடுதல் இருக்கவேண்டும; அன்றைத்தினம் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது.
Muthalaam naalil parisuththa sabaigooduthal irukkavaenduma; andraiththinam saathaaranamaana yaathoru vaelaiyum seyyalaagaathu.
Numbers 28:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- முதலாம் நாளிலே பரிசுத்த சபைகூடுதல் இருக்கவேண்டும்; அன்றையதினம் சாதாரணமான எந்த ஒரு வேலையும் செய்யக்கூடாது.
- Open Tamil Contemporary Version
- முதலாம் நாள் பரிசுத்த சபையைக் கூட்டவேண்டும். அந்த நாளில் வழக்கமான வேலைகள் எதையும் செய்யவேண்டாம்.
- Tamil Easy Reading Version
- இதன் முதல் நாளில் ஒரு சிறப்புக் கூட்டம் இருக்கும். அந்நாளில் நீங்கள் எந்த வேலையும் செய்யக்கூடாது.
Numbers 28:18 in English
- King James Version (KJV)
- In the first day [shall be] an holy convocation; ye shall do no manner of servile work [therein:]
- World English Bible (WEB)
- In the first day shall be a holy convocation. You shall do no regular work,
- American Standard Version (ASV)
- In the first day shall be a holy convocation: ye shall do no servile work;
- Bible in Basic English (BBE)
- On the first day there is to be a holy meeting: you may do no sort of field-work:
- Darby Translation (DBY)
- On the first day shall be a holy convocation: no manner of servile work shall ye do;
- Webster's Bible (WBS)
- On the first day [shall be] a holy convocation; [in it] ye shall do no manner of servile work.
- Young's Literal Translation (YLT)
- in the first day [is] an holy convocation, ye do no servile work,
Read in context
- 16முதலாம் மாதம் பதினாலாம் தேதி கர்த்தருக்கு உரிய பஸ்கா.
- 17அந்த மாதம் பதினைந்தாம் தேதிபண்டிகைநாள்; எழுநாளளவும் புளிப்பில்லாத அப்பம் புசிக்கவேண்டும்.
- 18முதலாம் நாளில் பரிசுத்த சபைகூடுதல் இருக்கவேண்டும; அன்றைத்தினம் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது.
- 19அப்பொழுது நீங்கள் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,
- 20அவைகளுக்கேற்ற போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், ஆட்டுக்கடாவுக்காகப் பத்தில் இரண்டு பங்கையும்,
Cross references
- Exodus 12:16 யாத்திராகமம் 12:16முதலாம் நாளில் பரிசுத்த சபைகூடுதலும், ஏழாம் நாளிலும் பரிசுத்த சபைகூடுதலும் இருக்கவேண்டும்; அவைகளில் ஒரு வேலையும் செய்யப்படலாகாது; அவரவர் சாப்பிடுகிறதற்குத்தேவையானதுமாத்திரம் உங்களால் செய்யப்படலாம்.
- Leviticus 23:7–8 லேவியராகமம் 23:7–8முதலாம்நாள் உங்களுக்குப் பரிசுத்தமான சபைகூடுதல்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யவேண்டாம். ஏழுநாளும் கர்த்தருக்குத் தகனபலியிடவேண்டும்; ஏழாம்நாள் பரிசுத்தமான சபைகூடுதல்; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது என்று சொல் என்றார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.