Numbers 28:23 in Tamil
காலையிலே நித்தமும் செலுத்தும் சர்வாங்க தகனபலியையும் அன்றி இவைகளையும் செலுத்தக்கடவீர்கள்.
Kaalaiyilae niththamum seluththum sarvaanga thaganabaliyaiyum andri ivaigalaiyum seluththakkadaveerkal.
Numbers 28:23 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- காலையிலே எப்பொழுதும் செலுத்தும் சர்வாங்கதகனபலியையும் தவிர இவைகளையும் செலுத்தவேண்டும்.
- Open Tamil Contemporary Version
- இவற்றை வழக்கமாக காலைத் தகன காணிக்கையுடன் இவைகளையும் செலுத்தவேண்டும்.
- Tamil Easy Reading Version
- இதனை நீங்கள் வழக்கமாகக் காலையில் கொடுக்கும் பலியோடு சேர்த்துக் கொடுக்க வேண்டும்.
Numbers 28:23 in English
- King James Version (KJV)
- Ye shall offer these beside the burnt offering in the morning, which [is] for a continual burnt offering.
- World English Bible (WEB)
- You shall offer these in addition to the burnt offering of the morning, which is for a continual burnt offering.
- American Standard Version (ASV)
- Ye shall offer these besides the burnt-offering of the morning, which is for a continual burnt-offering.
- Bible in Basic English (BBE)
- These are to be offered in addition to the morning burned offering, which is a regular burned offering at all times.
- Darby Translation (DBY)
- Besides the burnt-offering of the morning, which is for a continual burnt-offering, shall ye offer this.
- Webster's Bible (WBS)
- Ye shall offer these besides the burnt-offering in the morning, which [is] for a continual burnt-offering.
- Young's Literal Translation (YLT)
- 'Apart from the burnt-offering of the morning, which [is] for the continual burnt-offering, ye prepare these;
Read in context
- 21ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் ஒரு பங்கையும்,
- 22உங்கள் பாவநிவிர்த்திக்கென்று பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.
- 23காலையிலே நித்தமும் செலுத்தும் சர்வாங்க தகனபலியையும் அன்றி இவைகளையும் செலுத்தக்கடவீர்கள்.
- 24இந்தப்பிரகாரம் ஏழுநாளளவும் நாடோறும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி செலுத்தக்கடவீர்கள்; நித்தமும் செலுத்தப்படும் சர்வாங்கதகனபலியையும் அதின் பானபலியையும் அன்றி, இதையும் செலுத்த வேண்டும்.
- 25ஏழாம் நாளிலே பரிசுத்த சபைகூடுதல் இருக்கவேண்டும்; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது.
Cross references
- Numbers 28:3 எண்ணாகமம் 28:3மேலும் நீ அவர்களை நோக்கி: நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தவேண்டிய தகனபலி என்னவென்றால்: நித்திய சர்வாங்கதகனபலியாக நாடோறும் ஒரு வயதான பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளைப் பலியிடவேண்டும்.
- Numbers 28:10 எண்ணாகமம் 28:10நித்தமும் செலுத்தும் சர்வாங்கதகனபலியும் அதின் பானபலியும் அன்றி ஒவ்வொரு ஓய்வுநாளிலும் இந்தச் சர்வாங்க தகனபலியும் செலுத்தப்படவேண்டும்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.