Numbers 29:15 in Tamil
பதினான்கு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காக ஒரு பங்கையும்,
Pathinaangu aattukkuttigalil ovvondrirkaaga oru pangaiyum,
Numbers 29:15 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பதினான்கு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காக ஒரு பங்கையும்,
- Open Tamil Contemporary Version
- பதினான்கு செம்மறியாட்டுக் குட்டிகள் ஒவ்வொன்றுடனும் பத்தில் ஒரு எப்பா அளவான மாவை அவ்விதமே செலுத்தவேண்டும்.
- Tamil Easy Reading Version
- ஒவ்வொரு ஆட்டுக்குட்டிக்கும் 8 கிண்ணம் மென்மையான மாவை எண்ணெயுடன் பிசைந்து தரவேண்டும்.
Numbers 29:15 in English
- King James Version (KJV)
- And a several tenth deal to each lamb of the fourteen lambs:
- World English Bible (WEB)
- and one tenth for every lamb of the fourteen lambs;
- American Standard Version (ASV)
- and a tenth part for every lamb of the fourteen lambs;
- Bible in Basic English (BBE)
- And a separate tenth part for every one of the fourteen lambs;
- Darby Translation (DBY)
- and one tenth part for each lamb of the fourteen lambs;
- Webster's Bible (WBS)
- And a several tenth-part to each lamb of the fourteen lambs:
- Young's Literal Translation (YLT)
- and a several tenth deal to the one lamb, for the fourteen lambs,
Read in context
- 13நீங்கள் கர்த்தருக்குச் சுகந்த வாசனையுள்ள சர்வாங்க தகனபலியாக பதின்மூன்று காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,
- 14அவைகளின் போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே அந்தப் பதின்மூன்று காளைகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் மூன்று பங்கையும், அந்த இரண்டு ஆட்டுக்கடாக்களில் ஒவ்வொன்றிற்காக இரண்டு பங்கையும்,
- 15பதினான்கு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காக ஒரு பங்கையும்,
- 16நித்திய தகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.
- 17இரண்டாம் நாளிலே பன்னிரண்டு காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.