Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 29:16 in Tamil

நித்திய தகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.

Niththiya thaganabaliyaiyum, athin pojanabaliyaiyum, athin paanabaliyaiyum andri, paavanivaaranabaliyaaga oru vellaattukkadaavaiyum seluththakkadaveerkal.

Download verse image

Numbers 29:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
நிரந்தர தகனபலியையும், அதின் உணவுபலியையும், அதின் பானபலியையும் தவிர, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.
Open Tamil Contemporary Version
வழக்கமான தகன காணிக்கையுடனும், அதற்குரிய தானிய காணிக்கையுடனும், பானகாணிக்கையுடனும் கூடுதலாக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரண காணிக்கையாகச் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
Tamil Easy Reading Version
ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் நீங்கள் இவற்றோடு தனியே தரவேண்டும். இவை தினந்தோறும் அளிக்கப்படும் தகனபலி, தானியக் காணிக்கை மற்றும் பானங்களின் காணிக்கையோடு சேர்த்துத் தரவேண்டும்.

Numbers 29:16 in English

King James Version (KJV)
And one kid of the goats [for] a sin offering; beside the continual burnt offering, his meat offering, and his drink offering.
World English Bible (WEB)
and one male goat for a sin offering, in addition to the continual burnt offering, its meal offering, and its drink offering.
American Standard Version (ASV)
and one he-goat for a sin-offering; besides the continual burnt-offering, the meal-offering thereof, and the drink-offering thereof.
Bible in Basic English (BBE)
And one he-goat for a sin-offering; in addition to the regular burned offering, and its meal offering, and its drink offering.
Darby Translation (DBY)
and one buck of the goats for a sin-offering, — besides the continual burnt-offering, its oblation and its drink-offering.
Webster's Bible (WBS)
And one kid of the goats [for] a sin-offering; besides the continual burnt-offering, his meat-offering, and his drink-offering.
Young's Literal Translation (YLT)
and one kid of the goats, a sin-offering; apart from the continual burnt-offering, its present, and its libation.

Read in context

  1. 14அவைகளின் போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே அந்தப் பதின்மூன்று காளைகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் மூன்று பங்கையும், அந்த இரண்டு ஆட்டுக்கடாக்களில் ஒவ்வொன்றிற்காக இரண்டு பங்கையும்,
  2. 15பதினான்கு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காக ஒரு பங்கையும்,
  3. 16நித்திய தகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.
  4. 17இரண்டாம் நாளிலே பன்னிரண்டு காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,
  5. 18காளைகளும் ஆட்டுக்கடாக்களும் ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற இலக்கத்திற்குத் தக்கதாக முறைமையின்படி அவைகளின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும்,
Read all of Numbers 29

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.