Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 29:19 in Tamil

நித்திய சர்வாங்க தகனபலியையும், அதின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.

Niththiya sarvaanga thaganabaliyaiyum, athin pojanabaliyaiyum, avaigalin paanabaligalaiyum andri, paavanivaaranabaliyaaga oru vellaattukkadaavaiyum seluththakkadaveerkal.

Download verse image

Numbers 29:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
நிரந்தர சர்வாங்க தகனபலியையும், அதின் உணவுபலியையும், அவைகளின் பானபலிகளையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.
Open Tamil Contemporary Version
வழக்கமான தகன காணிக்கையுடனும், அதற்குரிய தானிய காணிக்கையுடனும், அவற்றின் பானகாணிக்கைகளுடனும் அதிகமாக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரண காணிக்கையாகச் சேர்த்துக்கொள்ளுங்கள்.
Tamil Easy Reading Version
பாவநிவாரணப் பலியாக ஒரு ஆட்டுக்கடாவையும் தரவேண்டும். இவை தினந்தோறும் தரப்படும் தானியக் காணிக்கை மற்றும் பானங்களின் காணிக்கையோடு சேர்க்கையாக இருக்கவேண்டும்.

Numbers 29:19 in English

King James Version (KJV)
And one kid of the goats [for] a sin offering; beside the continual burnt offering, and the meat offering thereof, and their drink offerings.
World English Bible (WEB)
and one male goat for a sin offering, in addition to the continual burnt offering, with its meal offering and their drink offerings.
American Standard Version (ASV)
and one he-goat for a sin-offering; besides the continual burnt-offering, and the meal-offering thereof, and their drink-offerings.
Bible in Basic English (BBE)
And one he-goat for a sin-offering in addition to the regular burned offering, and its meal offering, and their drink offerings.
Darby Translation (DBY)
and one buck of the goats for a sin-offering, — besides the continual burnt-offering and its oblation, and their drink-offerings.
Webster's Bible (WBS)
And one kid of the goats [for] a sin-offering; besides the continual burnt-offering, and its meat-offering, and their drink-offerings.
Young's Literal Translation (YLT)
and one kid of the goats, a sin-offering; apart from the continual burnt-offering, and its present, and their libations.

Read in context

  1. 17இரண்டாம் நாளிலே பன்னிரண்டு காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,
  2. 18காளைகளும் ஆட்டுக்கடாக்களும் ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற இலக்கத்திற்குத் தக்கதாக முறைமையின்படி அவைகளின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும்,
  3. 19நித்திய சர்வாங்க தகனபலியையும், அதின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.
  4. 20மூன்றாம் நாளிலே பதினொரு காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,
  5. 21காளைகளும் ஆட்டுக்கடாக்களும் ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற இலக்கத்திற்குத் தக்கதாக முறைமையின்படி அவைகளின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும்,
Read all of Numbers 29

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.