Numbers 29:20 in Tamil
மூன்றாம் நாளிலே பதினொரு காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,
Moondraam naalilae pathinoru kaalaigalaiyum, irandu aattukkadaakkalaiyum, oru vayathaana pazhuthatra pathinaangu aattukkuttigalaiyum,
Numbers 29:20 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- “மூன்றாம் நாளிலே பதினொரு காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒருவயதுடைய பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,
- Open Tamil Contemporary Version
- “ ‘மூன்றாம் நாளில் பதினோரு காளைகளையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும், ஒரு வயதுடைய பதினான்கு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும். இவை யாவும் குறைபாடற்றவையாய் இருக்கவேண்டும்.
- Tamil Easy Reading Version
- “இந்த விடுமுறையின் மூன்றாவது நாளில் நீங்கள் 11 காளைகளையும், 2 ஆட்டுக்கடாக்களையும், 14 ஆட்டுக்குட்டிகளையும் தரவேண்டும். ஆட்டுக்குட்டிகள் ஒரு வயதும் எவ்வித குறையும் இல்லாததாகவும் இருக்கவேண்டும்.
Numbers 29:20 in English
- King James Version (KJV)
- And on the third day eleven bullocks, two rams, fourteen lambs of the first year without blemish;
- World English Bible (WEB)
- “‘On the third day: eleven bulls, two rams, fourteen male lambs a year old without defect;
- American Standard Version (ASV)
- And on the third day eleven bullocks, two rams, fourteen he-lambs a year old without blemish;
- Bible in Basic English (BBE)
- And on the third day eleven oxen, two male sheep, fourteen he-lambs of the first year, without any mark;
- Darby Translation (DBY)
- And on the third day, eleven bullocks, two rams, fourteen yearling lambs without blemish;
- Webster's Bible (WBS)
- And on the third day eleven bullocks, two rams, fourteen lambs of the first year without blemish;
- Young's Literal Translation (YLT)
- 'And on the third day eleven bullocks, two rams, fourteen lambs, sons of a year, perfect ones;
Read in context
- 18காளைகளும் ஆட்டுக்கடாக்களும் ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற இலக்கத்திற்குத் தக்கதாக முறைமையின்படி அவைகளின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும்,
- 19நித்திய சர்வாங்க தகனபலியையும், அதின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.
- 20மூன்றாம் நாளிலே பதினொரு காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,
- 21காளைகளும் ஆட்டுக்கடாக்களும் ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற இலக்கத்திற்குத் தக்கதாக முறைமையின்படி அவைகளின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும்,
- 22நித்திய சர்வாங்க தகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.