Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 29:3 in Tamil

அவைகளுக்கு அடுத்த போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், ஆட்டுக்கடாவுக்காக இரண்டு பங்கையும்,

Avaigalukku aduththa pojanabaliyaaga enneyilae pisaintha melliya maavilae kaalaikkaagap paththil moondru pangaiyum, aattukkadaavukkaaga irandu pangaiyum,

Download verse image

Numbers 29:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவைகளுக்கு அடுத்த உணவுபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், ஆட்டுக்கடாவுக்காக இரண்டு பங்கையும்,
Open Tamil Contemporary Version
காளையுடன், பத்தில் மூன்று எப்பா அளவு சிறந்த மாவுடன் எண்ணெய்விட்டுப் பிசைந்து தானிய காணிக்கையைச் செலுத்தவேண்டும். செம்மறியாட்டுக் கடாவுடனும் பத்தில் இரண்டு எப்பா அளவான மாவை அவ்விதம் செலுத்தவேண்டும்.
Tamil Easy Reading Version
அதோடு உணவுபலியும் தரவேண்டும். அதில் காளையோடு 24 கிண்ணம் மெல்லிய மாவை எண்ணெயுடன் பிசைந்து தரவேண்டும். ஆட்டுக்கடாவோடு 16 கிண்ணம் மெல்லிய மாவை எண்ணெயுடன் பிசைந்து தர வேண்டும்.

Numbers 29:3 in English

King James Version (KJV)
And their meat offering [shall be of] flour mingled with oil, three tenth deals for a bullock, [and] two tenth deals for a ram,
World English Bible (WEB)
and their meal offering, fine flour mixed with oil: three tenths for the bull, two tenths for the ram,
American Standard Version (ASV)
and their meal-offering, fine flour mingled with oil, three tenth parts for the bullock, two tenth parts for the ram,
Bible in Basic English (BBE)
And their meal offering, the best meal mixed with oil, three tenth parts for an ox, two tenth parts for a male sheep,
Darby Translation (DBY)
and their oblation of fine flour mingled with oil, three tenth parts for the bullock, two tenth parts for the ram,
Webster's Bible (WBS)
And their meat-offering [shall be of] flour mingled with oil, three tenth-parts for a bullock, [and] two tenth-parts for a ram,
Young's Literal Translation (YLT)
and their present, flour mixed with oil, three-tenth deals for the bullock, two-tenth deals for the ram,

Read in context

  1. 1ஏழாம் மாதம் முதல்தேதி பரிசுத்த சபைகூடும் நாளாயிருக்கக்கடவது; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது; அது உங்களுக்கு எக்காளமூதும் நாளாயிருக்கவேண்டும்.
  2. 2அப்பொழுது நீங்கள் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான சர்வாங்க தகனபலியாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,
  3. 3அவைகளுக்கு அடுத்த போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், ஆட்டுக்கடாவுக்காக இரண்டு பங்கையும்,
  4. 4ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காக ஒரு பங்கையும்,
  5. 5உங்கள் பாவநிவிர்த்திக்கான பலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தி,
Read all of Numbers 29

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.