Numbers 29:4 in Tamil
ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காக ஒரு பங்கையும்,
Aezhu aattukkuttigalil ovvondrirkaaga oru pangaiyum,
Numbers 29:4 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காக ஒரு பங்கையும்,
- Open Tamil Contemporary Version
- அவ்விதமே ஏழு செம்மறியாட்டுக் குட்டிகள் ஒவ்வொன்றுடனும் பத்திலொரு எப்பா அளவான சிறந்த மாவைச் செலுத்தவேண்டும்.
- Tamil Easy Reading Version
- ஒவ்வொரு ஆட்டுக் குட்டியோடும் 8 கிண்ணம் மென்மையான மாவை எண்ணெயுடன் பிசைந்து தரவேண்டும்.
Numbers 29:4 in English
- King James Version (KJV)
- And one tenth deal for one lamb, throughout the seven lambs:
- World English Bible (WEB)
- and one tenth for every lamb of the seven lambs;
- American Standard Version (ASV)
- and one tenth part for every lamb of the seven lambs;
- Bible in Basic English (BBE)
- And a separate tenth part for every one of the seven lambs;
- Darby Translation (DBY)
- and one tenth part for each lamb of the seven lambs;
- Webster's Bible (WBS)
- And one tenth-part for one lamb, throughout the seven lambs:
- Young's Literal Translation (YLT)
- and one-tenth deal for the one lamb, for the seven lambs;
Read in context
- 2அப்பொழுது நீங்கள் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான சர்வாங்க தகனபலியாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,
- 3அவைகளுக்கு அடுத்த போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், ஆட்டுக்கடாவுக்காக இரண்டு பங்கையும்,
- 4ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காக ஒரு பங்கையும்,
- 5உங்கள் பாவநிவிர்த்திக்கான பலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தி,
- 6மாதப்பிறப்பின் சர்வாங்க தகனபலியையும் அதின் போஜனபலியையும், தினந்தோறும் இடும் சர்வாங்க தகனபலியையும் அதின் போஜனபலியையும், அவைகளின் முறைமைக்கேற்ற பானபலிகளையும் அன்றி, இவைகளையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான சர்வாங்க தகனபலியாகச் செலுத்தக்கடவீர்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.