Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 3:14 in Tamil

பின்னும் கர்த்தர் சீனாய் வனாந்தரத்தில் மோசேயை நோக்கி:

Pinnum karththar seenaay vanaantharaththil mosaeyai nokki:

Download verse image

Numbers 3:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
பின்னும் யெகோவா சீனாய் வனாந்திரத்தில் மோசேயை நோக்கி:
Open Tamil Contemporary Version
சீனாய் பாலைவனத்தில் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது,
Tamil Easy Reading Version
கர்த்தர் மீண்டும் சீனாய் பாலைவனத்தில் மோசேயோடு பேசி,

Numbers 3:14 in English

King James Version (KJV)
And the LORD spake unto Moses in the wilderness of Sinai, saying,
World English Bible (WEB)
The LORD spoke to Moses in the wilderness of Sinai, saying,
American Standard Version (ASV)
And Jehovah spake unto Moses in the wilderness of Sinai, saying,
Bible in Basic English (BBE)
And the Lord said to Moses in the waste land of Sinai,
Darby Translation (DBY)
And Jehovah spoke to Moses in the wilderness of Sinai, saying,
Webster's Bible (WBS)
And the LORD spoke to Moses in the wilderness of Sinai, saying,
Young's Literal Translation (YLT)
And Jehovah speaketh unto Moses in the wilderness of Sinai, saying,

Read in context

  1. 12இஸ்ரவேல் புத்திரரில் கர்ப்பந்திறந்து பிறக்கிற முதற்பேறான யாவுக்கும் பதிலாக, நான் லேவியரை இஸ்ரவேல் புத்திரரிலிருந்து எடுத்துக்கொண்டேன்; அவர்கள் என்னுடையவர்களாயிருக்கிறார்கள்.
  2. 13முதற்பேறானவையெல்லாம் என்னுடையவை; நான் எகிப்துதேசத்தில் முதற்பேறான யாவையும் சங்கரித்த நாளில், இஸ்ரவேலில் மனிதர்முதல் மிருகஜீவன் மட்டுமுள்ள முதற்பேறான யாவையும் எனக்கென்று பரிசுத்தப்படுத்தினதினாலே, அவைகள் என்னுடையவைகளாயிருக்கும்; நான் கர்த்தர் என்றார்.
  3. 14பின்னும் கர்த்தர் சீனாய் வனாந்தரத்தில் மோசேயை நோக்கி:
  4. 15லேவிபுத்திரரை அவர்கள் பிதாக்களின் வம்சங்களின்படியே எண்ணுவாயாக; அவர்களில் ஒரு மாதம்முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளையெல்லாம் எண்ணுவாயாக என்றார்.
  5. 16அப்பொழுது கர்த்தருடைய வாக்கின்படி, மோசே தனக்குக் கற்பிக்கப் பட்டபிரகாரம் அவர்களை எண்ணினான்.
Read all of Numbers 3

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.