Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 3:16 in Tamil

அப்பொழுது கர்த்தருடைய வாக்கின்படி, மோசே தனக்குக் கற்பிக்கப் பட்டபிரகாரம் அவர்களை எண்ணினான்.

Appozhuthu karththarudaiya vaakkinpadi, mosae thanakkuk karpikkap pattabiragaaram avarkalai enninaan.

Download verse image

Numbers 3:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது யெகோவாவுடைய வார்த்தை, தனக்குக் கட்டளையிட்டபடி மோசே அவர்களை எண்ணினான்.
Open Tamil Contemporary Version
யெகோவாவின் வார்த்தையினால் கட்டளையிடப்பட்டபடியே மோசே அவர்களைக் கணக்கிட்டான்.
Tamil Easy Reading Version
மோசே கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து அவர்களை கணக்கிட்டான்.

Numbers 3:16 in English

King James Version (KJV)
And Moses numbered them according to the word of the LORD, as he was commanded.
World English Bible (WEB)
Moses counted them according to the LORD’s word, as he was commanded.
American Standard Version (ASV)
And Moses numbered them according to the word of Jehovah, as he was commanded.
Bible in Basic English (BBE)
So Moses did as the Lord said, numbering them as he had been ordered.
Darby Translation (DBY)
And Moses numbered them, according to the commandment of Jehovah, — as he had been commanded.
Webster's Bible (WBS)
And Moses numbered them according to the word of the LORD, as he was commanded.
Young's Literal Translation (YLT)
And Moses numbereth them according to the command of Jehovah, as he hath been commanded.

Read in context

  1. 14பின்னும் கர்த்தர் சீனாய் வனாந்தரத்தில் மோசேயை நோக்கி:
  2. 15லேவிபுத்திரரை அவர்கள் பிதாக்களின் வம்சங்களின்படியே எண்ணுவாயாக; அவர்களில் ஒரு மாதம்முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளையெல்லாம் எண்ணுவாயாக என்றார்.
  3. 16அப்பொழுது கர்த்தருடைய வாக்கின்படி, மோசே தனக்குக் கற்பிக்கப் பட்டபிரகாரம் அவர்களை எண்ணினான்.
  4. 17லேவியின் குமாரர் தங்கள் நாமங்களின்படியே, கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.
  5. 18தங்கள் வம்சத்தின்படியே கெர்சோனுடைய குமாரரின் நாமங்கள், லிப்னீ, சீமேயி என்பவைகள்.
Read all of Numbers 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.