Numbers 3:48 in Tamil
லேவியருடைய தொகைக்கு அதிகமானவர்கள் மீட்கப்படும் திரவியத்தை ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் கொடுப்பாயாக என்றார்.
Laeviyarudaiya thogaikku athigamaanavarkal meedkappadum thiraviyaththai aaronukkum avan kumaararukkum koduppaayaaga endraar.
Numbers 3:48 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- லேவியர்களுடைய எண்ணிக்கைக்கு அதிகமானவர்கள் மீட்கப்படும் பணத்தை ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் கொடு” என்றார்.
- Open Tamil Contemporary Version
- கூடுதலாக இருக்கும் இஸ்ரயேலரின் மீட்புப் பணத்தை ஆரோனுக்கும், அவன் மகன்களுக்கும் கொடுக்கவேண்டும்” என்றார்.
- Tamil Easy Reading Version
- இஸ்ரவேல் ஜனங்களிடம் இருந்து வெள்ளியையும் வசூல் செய். இவற்றை ஆரோனுக்கும், அவனது மகன்களுக்கும் கொடுப்பாயாக. இது 273 இஸ்ரவேல் ஜனங்களுக்கான சம்பளத் தொகையாகும்’” என்றார்.
Numbers 3:48 in English
- King James Version (KJV)
- And thou shalt give the money, wherewith the odd number of them is to be redeemed, unto Aaron and to his sons.
- World English Bible (WEB)
- and you shall give the money, with which their remainder is redeemed, to Aaron and to his sons.”
- American Standard Version (ASV)
- and thou shalt give the money, wherewith the odd number of them is redeemed, unto Aaron and to his sons.
- Bible in Basic English (BBE)
- And this money, the price of those over the number of the Levites, is to be given to Aaron and his sons.
- Darby Translation (DBY)
- and thou shalt give the money unto Aaron and unto his sons for those in excess among them who are to be ransomed.
- Webster's Bible (WBS)
- And thou shalt give to Aaron and to his sons the money, with which the odd number of them is to be redeemed.
- Young's Literal Translation (YLT)
- and thou hast given the money to Aaron, and to his sons, whereby those over and above are ransomed.'
Read in context
- 46இஸ்ரவேல் புத்திரருடைய முதற்பேறுகளில் லேவியரின் தொகைக்கு அதிகமாயிருந்து, மீட்கப்படவேண்டிய இருநூற்று எழுபத்துமூன்றுபேரிடத்திலும்,
- 47நீ தலைக்கு ஐந்து சேக்கல் வீதமாகப் பரிசுத்த சேக்கல் கணக்கின்படி வாங்குவாயாக; அந்தச் சேக்கலானது இருபது கேரா.
- 48லேவியருடைய தொகைக்கு அதிகமானவர்கள் மீட்கப்படும் திரவியத்தை ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் கொடுப்பாயாக என்றார்.
- 49அப்படியே லேவியரால் மீட்கப்பட்டவர்களின் தொகைக்கு அதிகமாயிருந்து, இன்னும் மீட்கப்படவேண்டியவர்களுக்கு ஈடாக மோசே இஸ்ரவேல் புத்திரருடைய முதற்பேறானவர்களிடத்தில்,
- 50ஆயிரத்து முன்நூற்று அறுபத்தைந்து சேக்கலாகிய திரவியத்தை, பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படி வாங்கி,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.