Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 31:24 in Tamil

ஏழாம் நாளில் உங்கள் வஸ்திரங்களைத் தோய்க்கவேண்டும; அப்பொழுதுசுத்தமாயிருப்பீர்கள; பின்பு நீங்கள் பாளயத்திற்குள் வரலாம் என்றான்.

Aezhaam naalil ungal vasthirangalaith thoykkavaenduma; appozhuthusuththamaayiruppeerkala; pinpu neengal paalayaththirkul varalaam endraan.

Download verse image

Numbers 31:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஏழாம் நாளில் உங்களுடைய ஆடைகளைத் தோய்க்கவேண்டும்; அப்பொழுது சுத்தமாக இருப்பீர்கள்; பின்பு நீங்கள் முகாமிற்குள் வரலாம்” என்றான்.
Open Tamil Contemporary Version
ஏழாம்நாளில் நீங்கள் உங்கள் உடைகளைத் துவைத்துக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்களும் சுத்தமாவீர்கள். பின்பு நீங்கள் முகாமுக்குள் வரலாம்” என்றான்.
Tamil Easy Reading Version
ஏழாவது நாளில் உங்கள் ஆடைகளைத் துவைக்க வேண்டும். பிறகு நீங்கள் சுத்தம் அடைவீர்கள். அதன் பின்னரே நீங்கள் கூடாரத்திற்குள் வரமுடியும்” என்றான்.

Numbers 31:24 in English

King James Version (KJV)
And ye shall wash your clothes on the seventh day, and ye shall be clean, and afterward ye shall come into the camp.
World English Bible (WEB)
You shall wash your clothes on the seventh day, and you shall be clean. Afterward you shall come into the camp.”
American Standard Version (ASV)
And ye shall wash your clothes on the seventh day, and ye shall be clean; and afterward ye shall come into the camp.
Bible in Basic English (BBE)
And on the seventh day, after washing your clothing, you will be clean, and then you may come into the tent-circle.
Darby Translation (DBY)
And ye shall wash your garments on the seventh day, and ye shall be clean; and afterwards ye may come into the camp.
Webster's Bible (WBS)
And ye shall wash your clothes on the seventh day, and ye shall be clean, and afterward ye shall come into the camp.
Young's Literal Translation (YLT)
and ye have washed your garments on the seventh day, and have been clean, and afterwards ye come in unto the camp.'

Read in context

  1. 22அக்கினிக்கு நிற்கத்தக்கவைகளாகிய பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, தகரம், ஈயம் ஆகிய இவைகளெல்லாம் சுத்தமாகும்படிக்கு,
  2. 23அவைகளை அக்கினியிலே போட்டெடுக்கக்கடவீர்கள்; தீட்டுக்கழிக்கும் தண்ணீராலும் அவைகள் சுத்திகரிக்கப்படவேண்டும்; அக்கினிக்கு நிற்கத்தகாதவைகளையெல்லாம் தண்ணீரினால் சுத்தம் பண்ணக்கடவீர்கள்.
  3. 24ஏழாம் நாளில் உங்கள் வஸ்திரங்களைத் தோய்க்கவேண்டும; அப்பொழுதுசுத்தமாயிருப்பீர்கள; பின்பு நீங்கள் பாளயத்திற்குள் வரலாம் என்றான்.
  4. 25கர்த்தர் மோசேயை நோக்கி:
  5. 26பிடித்துக்கொண்டு வரப்பட்ட மனிதரையும் மிருகங்களையும் நீயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் சபையினுடைய பிதாக்களாகிய தலைவரும் தொகை பார்த்து,
Read all of Numbers 31

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.