Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 31:27 in Tamil

கொள்ளையிடப்பட்டதை இரண்டு பங்காகப் பங்கிட்டு யுத்தத்திற்குப் படையெடுத்துப்போனவர்களுக்கும் சபையனைத்திற்கும் கொடுங்கள்.

Kollaiyidappattathai irandu pangaagap pangittu yuththaththirkup padaiyeduththupponavarkalukkum sabaiyanaiththirkum kodungal.

Download verse image

Numbers 31:27 in other Tamil versions

Tamil Indian Revised Version
கொள்ளையிடப்பட்டதை இரண்டு பங்காகப் பங்கிட்டு, யுத்தத்திற்குப் படையெடுத்துப்போனவர்களுக்கும் சபையனைத்திற்கும் கொடுங்கள்.
Open Tamil Contemporary Version
யுத்தத்தில் பங்கெடுத்த இராணுவவீரர்களுக்கும், மக்கள் சமுதாயத்தில் மீதியாய் இருப்பவர்களுக்கும் இடையில் கைப்பற்றப்பட்ட பொருட்களைப் பங்கிடவேண்டும்.
Tamil Easy Reading Version
பிறகு அவற்றைப் போருக்குச் சென்று வந்த வீரர்களுக்கும், மற்ற இஸ்ரவேல் ஜனங்களுக்கும் பங்கிட வேண்டும்.

Numbers 31:27 in English

King James Version (KJV)
And divide the prey into two parts; between them that took the war upon them, who went out to battle, and between all the congregation:
World English Bible (WEB)
and divide the plunder into two parts: between the men skilled in war, who went out to battle, and all the congregation.
American Standard Version (ASV)
and divide the prey into two parts: between the men skilled in war, that went out to battle, and all the congregation.
Bible in Basic English (BBE)
And let division be made of it into two parts, one for the men of war who went out to the fight, and one for all the people:
Darby Translation (DBY)
and divide the prey into halves, between them that conducted the war, who went out to the battle, and the whole assembly.
Webster's Bible (WBS)
And divide the prey into two parts; between them that took the war upon them, who went out to battle, and between all the congregation:
Young's Literal Translation (YLT)
and thou hast halved the prey between those handling the battle who go out to the host and all the company;

Read in context

  1. 25கர்த்தர் மோசேயை நோக்கி:
  2. 26பிடித்துக்கொண்டு வரப்பட்ட மனிதரையும் மிருகங்களையும் நீயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் சபையினுடைய பிதாக்களாகிய தலைவரும் தொகை பார்த்து,
  3. 27கொள்ளையிடப்பட்டதை இரண்டு பங்காகப் பங்கிட்டு யுத்தத்திற்குப் படையெடுத்துப்போனவர்களுக்கும் சபையனைத்திற்கும் கொடுங்கள்.
  4. 28மேலும் யுத்தத்திற்குப்போன படைவீரரிடத்தில் கர்த்தருக்காக மனிதரிலும் மாடுகளிலும் கழுதைகளிலும் ஆடுகளிலும் ஐந்நூற்றிற்கு ஒரு பிராணி வீதமாக பகுதி வாங்கி,
  5. 29அவர்களுடைய பாதிப்பங்கில் எடுத்து, கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாக ஆசாரியனாகிய எலெயாசாருக்குக் கொடுக்கவேண்டும்.
Read all of Numbers 31

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.