Numbers 32:25 in Tamil
அப்பொழுது காத் புத்திரரும் ரூபன் புத்திரரும் மோசேயை நோக்கி: எங்கள் ஆண்டவன் கட்டளையிட்டபடியே உமது ஊழியக்காரராகிய நாங்கள் செய்வோம்.
Appozhuthu kaath puththirarum rooban puththirarum mosaeyai nokki: engal aandavan kattalaiyittabadiyae umathu oozhiyakkaararaagiya naangal seyvom.
Numbers 32:25 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது காத் சந்ததியும் ரூபன் சந்ததியும் மோசேயை நோக்கி: “எங்களுடைய ஆண்டவன் கட்டளையிட்டபடி உமது ஊழியக்காரராகிய நாங்கள் செய்வோம்.
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது காத்தியரும், ரூபனியரும் மோசேயிடம், “உமது அடியாராகிய நாங்கள் எங்கள் தலைவனாகிய நீர் கட்டளையிட்டபடியே செய்வோம்.
- Tamil Easy Reading Version
- பிறகு காத் மற்றும் ரூபனின் கோத்திரங்களில் உள்ள ஜனங்கள் மோசேயிடம், “நாங்கள் உம்முடைய வேலைக்காரர்கள், நீர் எங்கள் எஜமானர். எனவே நீர் சொன்னபடியே நாங்கள் செய்வோம்.
Numbers 32:25 in English
- King James Version (KJV)
- And the children of Gad and the children of Reuben spake unto Moses, saying, Thy servants will do as my lord commandeth.
- World English Bible (WEB)
- The children of Gad and the children of Reuben spoke to Moses, saying, “Your servants will do as my lord commands.
- American Standard Version (ASV)
- And the children of Gad and the children of Reuben spake unto Moses, saying, Thy servants will do as my lord commandeth.
- Bible in Basic English (BBE)
- And the children of Gad and the children of Reuben said to Moses, Your servants will do as my lord says.
- Darby Translation (DBY)
- And the children of Gad and the children of Reuben spoke to Moses, saying, Thy servants will do as my lord commands.
- Webster's Bible (WBS)
- And the children of Gad and the children of Reuben spoke to Moses, saying, Thy servants will do as my lord commandeth.
- Young's Literal Translation (YLT)
- And the sons of Gad and the sons of Reuben speak unto Moses, saying, 'Thy servants do as my lord is commanding;
Read in context
- 23நீங்கள் இப்படிச் செய்யாமற்போனால், கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்தவர்களாயிருப்பீர்கள்; உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்துபிடிக்கும் என்று நிச்சயமாய் அறியுங்கள்.
- 24உங்கள் பிள்ளைகளுக்காகப் பட்டணங்களையும், உங்கள் ஆடுமாடுகளுக்காகத் தொழுவங்களையும் கட்டி, உங்கள் வாய்மொழியின்படியே செய்யுங்கள் என்றான்.
- 25அப்பொழுது காத் புத்திரரும் ரூபன் புத்திரரும் மோசேயை நோக்கி: எங்கள் ஆண்டவன் கட்டளையிட்டபடியே உமது ஊழியக்காரராகிய நாங்கள் செய்வோம்.
- 26எங்கள் பிள்ளைகளும் எங்கள் மனைவிகளும், எங்கள் ஆடுமாடு முதலான எங்களுடைய எல்லா மிருகஜீவன்களோடும, இங்கே கீலேயாத்தின் பட்டணங்களில் இருப்பார்கள்.
- 27உமது ஊழியக்காரராகிய நாங்களோ எங்கள் ஆண்டவன் சொன்னபடியே, ஒவ்வொருவரும் யுத்தசன்னத்தராய், கர்த்தருடைய சமுகத்தில் யுத்தத்திற்குப் போவோம் என்றார்கள்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.