Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 32:26 in Tamil

எங்கள் பிள்ளைகளும் எங்கள் மனைவிகளும், எங்கள் ஆடுமாடு முதலான எங்களுடைய எல்லா மிருகஜீவன்களோடும, இங்கே கீலேயாத்தின் பட்டணங்களில் இருப்பார்கள்.

Engal pillaigalum engal manaivigalum, engal aadumaadu muthalaana engaludaiya ellaa mirugajeevangaloduma, ingae keelaeyaaththin pattanangalil iruppaarkal.

Numbers 32:26 in other Tamil versions

Tamil Indian Revised Version
எங்களுடைய பிள்ளைகளும் எங்களுடைய மனைவிகளும், எங்களுடைய ஆடுமாடு முதலான எங்களுடைய எல்லா மிருகஜீவன்களோடும், இங்கே கீலேயாத்தின் பட்டணங்களில் இருப்பார்கள்.
Open Tamil Contemporary Version
எங்கள் பிள்ளைகளும், மனைவியரும், எங்கள் ஆட்டு மந்தைகளும், மாட்டு மந்தைகளும் இங்கே கீலேயாத்தின் பட்டணங்களிலேயே இருக்கட்டும்.
Tamil Easy Reading Version
எங்கள் மனைவியரும், குழந்தைகளும் அனைத்து மிருகங்களும் கீலேயாத்தின் நகரங்களில் தங்கி இருப்பார்கள்.

Numbers 32:26 in English

King James Version (KJV)
Our little ones, our wives, our flocks, and all our cattle, shall be there in the cities of Gilead:
World English Bible (WEB)
Our little ones, our wives, our flocks, and all our livestock shall be there in the cities of Gilead;
American Standard Version (ASV)
Our little ones, our wives, our flocks, and all our cattle, shall be there in the cities of Gilead;
Bible in Basic English (BBE)
Our little ones, our wives, and our flocks, and all our cattle, will be there in the towns of Gilead;
Darby Translation (DBY)
Our little ones, our wives, our cattle, and all our beasts shall be there in the cities of Gilead;
Webster's Bible (WBS)
Our little ones, our wives, our flocks, and all our cattle, shall be there in the cities of Gilead:
Young's Literal Translation (YLT)
our infants, our wives, our cattle, and all our beasts, are there in cities of Gilead,

Read in context

  1. 24உங்கள் பிள்ளைகளுக்காகப் பட்டணங்களையும், உங்கள் ஆடுமாடுகளுக்காகத் தொழுவங்களையும் கட்டி, உங்கள் வாய்மொழியின்படியே செய்யுங்கள் என்றான்.
  2. 25அப்பொழுது காத் புத்திரரும் ரூபன் புத்திரரும் மோசேயை நோக்கி: எங்கள் ஆண்டவன் கட்டளையிட்டபடியே உமது ஊழியக்காரராகிய நாங்கள் செய்வோம்.
  3. 26எங்கள் பிள்ளைகளும் எங்கள் மனைவிகளும், எங்கள் ஆடுமாடு முதலான எங்களுடைய எல்லா மிருகஜீவன்களோடும, இங்கே கீலேயாத்தின் பட்டணங்களில் இருப்பார்கள்.
  4. 27உமது ஊழியக்காரராகிய நாங்களோ எங்கள் ஆண்டவன் சொன்னபடியே, ஒவ்வொருவரும் யுத்தசன்னத்தராய், கர்த்தருடைய சமுகத்தில் யுத்தத்திற்குப் போவோம் என்றார்கள்.
  5. 28அப்பொழுது மோசே அவர்களுக்காக ஆசாரியனாகிய எலெயாசாருக்கும், நூனின் குமாரனாகிய யோசுவாவுக்கும், இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திர பிதாக்களாகிய தலைவர்களுக்கும் கட்டளையிட்டு:
Read all of Numbers 32

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.