Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 32:42 in Tamil

நோபாக் போய், கேனாத்தையும் அதன் கிராமங்களையும் கட்டிக்கொண்டு அதற்கு தன் நாமத்தின்படியே நோபாக் என்று பேரிட்டான்.

Nobaak poy, kaenaaththaiyum athan kiraamangalaiyum kattikkondu atharku than naamaththinpadiyae nobaak endru paerittaan.

Numbers 32:42 in other Tamil versions

Tamil Indian Revised Version
நோபாக் போய், கேனாத்தையும், அதின் கிராமங்களையும் கட்டிக்கொண்டு, அதற்குத் தன்னுடைய பெயரின்படி நோபாக் என்று பெயரிட்டான்.
Open Tamil Contemporary Version
நோபாக் என்பவன் போய், கேனாத் பட்டணத்தையும் அதைச் சுற்றியுள்ள அதன் குடியிருப்புகளையும் கைப்பற்றி, அதற்கு நோபாக் என்னும் தன் பெயரிட்டான்.
Tamil Easy Reading Version
நோபாக், கேனாத்தையும் அதன் அருகிலுள்ள நகரத்தையும் தோற்கடித்தான். பிறகு அந்த இடத்தைத் தன் பெயரால் அழைத்தான்.

Numbers 32:42 in English

King James Version (KJV)
And Nobah went and took Kenath, and the villages thereof, and called it Nobah, after his own name.
World English Bible (WEB)
Nobah went and took Kenath and its villages, and called it Nobah, after his own name.
American Standard Version (ASV)
And Nobah went and took Kenath, and the villages thereof, and called it Nobah, after his own name.
Bible in Basic English (BBE)
And Nobah went and took Kenath and its small towns, naming it Nobah, after himself.
Darby Translation (DBY)
And Nobah went and took Kenath, and its dependent villages, and called it Nobah, after his name.
Webster's Bible (WBS)
And Nobah went and took Kenath, and its villages, and called it Nobah, after his own name.
Young's Literal Translation (YLT)
and Nobah hath gone and captureth Kenath, and its villages, and calleth it Nobah, by his own name.

Read in context

  1. 40அப்பொழுது மோசே கீலேயாத்தை மனாசேயின் குமாரனாகிய மாகீருக்குக் கொடுத்தான்; அவர்கள் அதிலே குடியேறினார்கள்.
  2. 41மனாசேயின் குமாரனாகிய யாவீர் போய், அவர்களுடைய கிராமங்களைக் கட்டிக்கொண்டு, அவைகளுக்கு யாவீர் என்று பேரிட்டான்.
  3. 42நோபாக் போய், கேனாத்தையும் அதன் கிராமங்களையும் கட்டிக்கொண்டு அதற்கு தன் நாமத்தின்படியே நோபாக் என்று பேரிட்டான்.
Read all of Numbers 32

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.