Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 32:41 in Tamil

மனாசேயின் குமாரனாகிய யாவீர் போய், அவர்களுடைய கிராமங்களைக் கட்டிக்கொண்டு, அவைகளுக்கு யாவீர் என்று பேரிட்டான்.

Manaasaeyin kumaaranaagiya yaaveer poy, avarkaludaiya kiraamangalaik kattikkondu, avaigalukku yaaveer endru paerittaan.

Numbers 32:41 in other Tamil versions

Tamil Indian Revised Version
மனாசேயின் மகனாகிய யாவீர் போய், அவர்களுடைய கிராமங்களைக் கட்டிக்கொண்டு, அவைகளுக்கு யாவீர் என்று பெயரிட்டான்.
Open Tamil Contemporary Version
மனாசேயின் சந்ததியான யாவீர் என்பவன் கீலேயாத்தியர்களின் கிராமங்களைக் கைப்பற்றி, அவற்றிற்கு அவோத்யாவீர் எனப் பெயரிட்டான்.
Tamil Easy Reading Version
மனசேயின் கோத்திரத்தைச் சேர்ந்த யாவீர் அங்குள்ள சிறு நகரங்களைத் தோற்கடித்தான். பின் அந்நகரங்களை யாவீர் நகரங்கள் என்று அழைத்தான்.

Numbers 32:41 in English

King James Version (KJV)
And Jair the son of Manasseh went and took the small towns thereof, and called them Havoth-jair.
World English Bible (WEB)
Jair the son of Manasseh went and took its villages, and called them Havvoth Jair.
American Standard Version (ASV)
And Jair the son of Manasseh went and took the towns thereof, and called them Havvoth-jair.
Bible in Basic English (BBE)
And Jair, the son of Manasseh, went and took the towns of Gilead, naming them Havvoth-Jair.
Darby Translation (DBY)
And Jair the son of Manasseh went and took their hamlets, and called them Havoth-Jair.
Webster's Bible (WBS)
And Jair the son of Manasseh went and took its small towns, and called them Havoth-jair.
Young's Literal Translation (YLT)
And Jair son of Manasseh hath gone and captureth their towns, and calleth them 'Towns of Jair;'

Read in context

  1. 39மனாசேயின் குமாரனாகிய மாகீரின் புத்திரர் கீலேயாத்திற்குப்போய், அதைக் கட்டிக்கொண்டு, அதிலிருந்த எமோரியரைத் துரத்திவிட்டார்கள்.
  2. 40அப்பொழுது மோசே கீலேயாத்தை மனாசேயின் குமாரனாகிய மாகீருக்குக் கொடுத்தான்; அவர்கள் அதிலே குடியேறினார்கள்.
  3. 41மனாசேயின் குமாரனாகிய யாவீர் போய், அவர்களுடைய கிராமங்களைக் கட்டிக்கொண்டு, அவைகளுக்கு யாவீர் என்று பேரிட்டான்.
  4. 42நோபாக் போய், கேனாத்தையும் அதன் கிராமங்களையும் கட்டிக்கொண்டு அதற்கு தன் நாமத்தின்படியே நோபாக் என்று பேரிட்டான்.
Read all of Numbers 32

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.