Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 33:11 in Tamil

சிவந்த சமுத்திரத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய், சீன் வனாந்தரத்திலே பாளயமிறங்கினார்கள்.

Sivantha samuththiraththaivittup purappattuppoy, seen vanaantharaththilae paalayamiranginaarkal.

Download verse image

Numbers 33:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
சிவந்த சமுத்திரத்தை விட்டுப் புறப்பட்டுப்போய், சீன் வனாந்திரத்திலே முகாமிட்டார்கள்.
Open Tamil Contemporary Version
செங்கடலில் இருந்து புறப்பட்டு, சீன் பாலைவனத்தில் முகாமிட்டார்கள்.
Tamil Easy Reading Version
பின் செங்கடலைவிட்டு சீன் பாலைவனத்தில் முகாமிட்டனர்.

Numbers 33:11 in English

King James Version (KJV)
And they removed from the Red sea, and encamped in the wilderness of Sin.
World English Bible (WEB)
They traveled from the Red Sea, and encamped in the wilderness of Sin.
American Standard Version (ASV)
And they journeyed from the Red Sea, and encamped in the wilderness of Sin.
Bible in Basic English (BBE)
Then from the Red Sea they went on and put up their tents in the waste land of Sin.
Darby Translation (DBY)
And they removed from the Red sea, and encamped in the wilderness of Sin.
Webster's Bible (WBS)
And they removed from the Red sea, and encamped in the wilderness of Sin.
Young's Literal Translation (YLT)
And they journey from the Red Sea, and encamp in the wilderness of Sin;

Read in context

  1. 9மாராவிலிருந்து புறப்பட்டு, ஏலிமுக்குப் போனார்கள்; ஏலிமிலே பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது பேரீச்சமரங்களும் இருந்தது; அங்கே பாளயமிறங்கினார்கள்.
  2. 10ஏலிமிலிருந்து புறப்பட்டு, சிவந்த சமுத்திரத்தின் அருகே பாளயமிறங்கினார்கள்.
  3. 11சிவந்த சமுத்திரத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய், சீன் வனாந்தரத்திலே பாளயமிறங்கினார்கள்.
  4. 12சீன் வனாந்தரத்திலிருந்து புறப்பட்டுப்போய், தொப்காவிலே பாளயமிறங்கினார்கள்.
  5. 13தொப்காவிலிருந்து புறப்பட்டுப்போய், ஆலூசிலே பாளயமிறங்கினார்கள்.
Read all of Numbers 33

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.