Numbers 33:5 in Tamil
பின்பு இஸ்ரவேல் புத்திரர் ராமசேசிலிருந்து புறப்பட்டுப்போய், சுக்கோத்திலே பாளயமிறங்கினார்கள்.
Pinpu isravael puththirar raamasaesilirunthu purappattuppoy, sukkoththilae paalayamiranginaarkal.
Numbers 33:5 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பின்பு இஸ்ரவேல் மக்கள் ராமசேசிலிருந்து புறப்பட்டுப்போய், சுக்கோத்திலே முகாமிட்டார்கள்.
- Open Tamil Contemporary Version
- இஸ்ரயேலர் ராமசேஸை விட்டுப் புறப்பட்டு, சுக்கோத்தில் முகாமிட்டார்கள்.
- Tamil Easy Reading Version
- இஸ்ரவேல் ஜனங்கள் ராமசேசை விட்டு சுக்கோத்திற்குப் பயணம் செய்தனர்.
Numbers 33:5 in English
- King James Version (KJV)
- And the children of Israel removed from Rameses, and pitched in Succoth.
- World English Bible (WEB)
- The children of Israel traveled from Rameses, and encamped in Succoth.
- American Standard Version (ASV)
- And the children of Israel journeyed from Rameses, and encamped in Succoth.
- Bible in Basic English (BBE)
- So the children of Israel went from Rameses and put up their tents in Succoth.
- Darby Translation (DBY)
- And the children of Israel removed from Rameses, and encamped in Succoth.
- Webster's Bible (WBS)
- And the children of Israel removed from Rameses, and encamped in Succoth.
- Young's Literal Translation (YLT)
- and the sons of Israel journey from Rameses, and encamp in Succoth.
Read in context
- 3முதலாம் மாதத்தின் பதினைந்தாம் தேதியிலே அவர்கள் ராமசேசை விட்டுப் புறப்பட்டார்கள; பஸ்காவுக்கு மறுநாளிலே, எகிப்தியர் எல்லாரும் பார்க்க, இஸ்ரவேல் புத்திரர் பெலத்தகையுடன்புறப்பட்டார்கள்.
- 4அப்பொழுது எகிப்தியர் கர்த்தர் தங்களுக்குள்ளே சங்கரித்த தலைச்சன்பிள்ளைகளையெல்லாம் அடக்கம்பண்ணினார்கள்; அவர்கள் தேவர்களின்பேரிலும் கர்த்தர் நீதி செலுத்தினார்.
- 5பின்பு இஸ்ரவேல் புத்திரர் ராமசேசிலிருந்து புறப்பட்டுப்போய், சுக்கோத்திலே பாளயமிறங்கினார்கள்.
- 6சுக்கோத்திலிருந்து புறப்பட்டுப்போய், வனாந்தரத்தின் எல்லையிலிருக்கிற ஏத்தாமிலே பாளயமிறங்கினார்கள்.
- 7ஏத்தாமிலிருந்து புறப்பட்டுப்போய், பாகால்செபோனுக்கு எதிராக இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்னடிக்குத் திரும்பி, மிக்தோலுக்கு முன்பாகப் பாளயமிறங்கினார்கள்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.