Numbers 33:6 in Tamil
சுக்கோத்திலிருந்து புறப்பட்டுப்போய், வனாந்தரத்தின் எல்லையிலிருக்கிற ஏத்தாமிலே பாளயமிறங்கினார்கள்.
Sukkoththilirunthu purappattuppoy, vanaantharaththin ellaiyilirukkira aeththaamilae paalayamiranginaarkal.
Numbers 33:6 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சுக்கோத்திலிருந்து புறப்பட்டுப்போய், வனாந்திரத்தின் எல்லையிலிருக்கிற ஏத்தாமிலே முகாமிட்டார்கள்.
- Open Tamil Contemporary Version
- சுக்கோத்திலிருந்து புறப்பட்டு, பாலைவனத்தின் ஓரமாயுள்ள ஏத்தாமில் முகாமிட்டார்கள்.
- Tamil Easy Reading Version
- சுக்கோத்திலிருந்து அவர்கள் ஏத்தாமிற்குச் சென்றனர். ஜனங்கள் பாலைவனத்தின் ஓரத்தில் தம் முகாம்களை ஏற்பாடு செய்துகொண்டனர்.
Numbers 33:6 in English
- King James Version (KJV)
- And they departed from Succoth, and pitched in Etham, which [is] in the edge of the wilderness.
- World English Bible (WEB)
- They traveled from Succoth, and encamped in Etham, which is in the edge of the wilderness.
- American Standard Version (ASV)
- And they journeyed from Succoth, and encamped in Etham, which is in the edge of the wilderness.
- Bible in Basic English (BBE)
- And they went on from Succoth and put up their tents in Etham on the edge of the waste land.
- Darby Translation (DBY)
- And they removed from Succoth and encamped in Etham, which is at the end of the wilderness.
- Webster's Bible (WBS)
- And they departed from Succoth, and encamped in Etham, which [is] in the edge of the wilderness.
- Young's Literal Translation (YLT)
- And they journey from Succoth, and encamp in Etham, which [is] in the extremity of the wilderness;
Read in context
- 4அப்பொழுது எகிப்தியர் கர்த்தர் தங்களுக்குள்ளே சங்கரித்த தலைச்சன்பிள்ளைகளையெல்லாம் அடக்கம்பண்ணினார்கள்; அவர்கள் தேவர்களின்பேரிலும் கர்த்தர் நீதி செலுத்தினார்.
- 5பின்பு இஸ்ரவேல் புத்திரர் ராமசேசிலிருந்து புறப்பட்டுப்போய், சுக்கோத்திலே பாளயமிறங்கினார்கள்.
- 6சுக்கோத்திலிருந்து புறப்பட்டுப்போய், வனாந்தரத்தின் எல்லையிலிருக்கிற ஏத்தாமிலே பாளயமிறங்கினார்கள்.
- 7ஏத்தாமிலிருந்து புறப்பட்டுப்போய், பாகால்செபோனுக்கு எதிராக இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்னடிக்குத் திரும்பி, மிக்தோலுக்கு முன்பாகப் பாளயமிறங்கினார்கள்.
- 8ஈரோத்தை விட்டுப் புறப்பட்டு, சமுத்திரத்தை நடுவாகக் கடந்து வனாந்தரத்திற்குப்போய், ஏத்தாம் வனாந்தரத்திலே மூன்றுநாள் பிரயாணம்பண்ணி, மாராவிலே பாளயமிறங்கினார்கள்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.