Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 33:50 in Tamil

எரிகோவின் அருகே யோர்தானைச்சார்ந்த மோவாபின் சமனான வெளிகளிலே கர்த்தர் மோசேயை நோக்கி:

Erigovin arugae yorthaanaichaarntha movaabin samanaana veligalilae karththar mosaeyai nokki:

Download verse image

Numbers 33:50 in other Tamil versions

Tamil Indian Revised Version
எரிகோவின் அருகே யோர்தானைச் சார்ந்த மோவாபின் சமனான வெளிகளிலே யெகோவா மோசேயை நோக்கி:
Open Tamil Contemporary Version
எரிகோவுக்கு எதிரே யோர்தானுக்கு அருகேயுள்ள மோவாபின் சமவெளிகளில் யெகோவா மோசேயுடன் பேசினார்.
Tamil Easy Reading Version
அந்த இடத்தில் மோசேயோடு கர்த்தர் பேசினார். அவர்,

Numbers 33:50 in English

King James Version (KJV)
And the LORD spake unto Moses in the plains of Moab by Jordan [near] Jericho, saying,
World English Bible (WEB)
The LORD spoke to Moses in the plains of Moab by the Jordan at Jericho, saying,
American Standard Version (ASV)
And Jehovah spake unto Moses in the plains of Moab by the Jordan at Jericho, saying,
Bible in Basic English (BBE)
And in the lowlands of Moab by Jordan at Jericho, the Lord said to Moses,
Darby Translation (DBY)
And Jehovah spoke to Moses in the plains of Moab by the Jordan of Jericho, saying,
Webster's Bible (WBS)
And the LORD spoke to Moses in the plains of Moab by Jordan [near] Jericho, saying,
Young's Literal Translation (YLT)
And Jehovah speaketh unto Moses, in the plains of Moab, by Jordan, [near] Jericho, saying,

Read in context

  1. 48அபாரீம் மலைகளிலிருந்து புறப்பட்டுப்போய், எரிகோவின் அருகே யோர்தானைச் சார்ந்த மோவாபின் சமனான வெளிகளிலே பாளயமிறங்கினார்கள்.
  2. 49யோர்தானைச் சார்ந்த மோவாபின் சமனான வெளிகளில் அவர்கள் பெத்யெசிமோத்தைத் தொடங்கி, ஆபேல் சித்தீம்மட்டும் பாளயமிறங்கியிருந்தார்கள்.
  3. 50எரிகோவின் அருகே யோர்தானைச்சார்ந்த மோவாபின் சமனான வெளிகளிலே கர்த்தர் மோசேயை நோக்கி:
  4. 51நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் யோர்தானைக் கடந்து, கானான் தேசத்தில் போய்ச் சேரும்போது,
  5. 52அத்தேசத்துக் குடிகளையெல்லாம் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்டு, அவர்களுடைய எல்லாச் சிலைகளையும் வார்ப்பிக்கப்பட்ட அவர்களுடைய எல்லா விக்கிரகங்களையும் அழித்து, அவர்கள் மேடைகளையெல்லாம் நிர்மூலமாக்கி,
Read all of Numbers 33

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.