Numbers 34:10 in Tamil
உங்களுக்குக் கீழ்திசை எல்லைக்கு ஆத்சார் ஏனானிலிருந்து சேப்பாமைக் குறிப்பாக வைத்து,
Ungalukkuk keezhthisai ellaikku aathsaar aenaanilirunthu saeppaamaik kurippaaga vaiththu,
Numbers 34:10 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- உங்களுக்குக் கிழக்குத்திசை எல்லைக்கு ஆத்சார் ஏனானிலிருந்து சேப்பாமைக் குறிப்பாக வைத்து,
- Open Tamil Contemporary Version
- உங்கள் கிழக்கு எல்லை ஆசார் ஏனானில் இருந்து தொடங்கி சேப்பாம்வரை போகும்.
- Tamil Easy Reading Version
- உங்கள் கிழக்கு எல்லையானது ஏனானிலே தொடங்கி, அது சேப்பாமுக்குப் போகும்,
Numbers 34:10 in English
- King James Version (KJV)
- And ye shall point out your east border from Hazar-enan to Shepham:
- World English Bible (WEB)
- “‘You shall mark out your east border from Hazar Enan to Shepham.
- American Standard Version (ASV)
- And ye shall mark out your east border from Hazar-enan to Shepham;
- Bible in Basic English (BBE)
- And on the east, your limit will be marked out from Hazar-enan to Shepham,
- Darby Translation (DBY)
- And ye shall mark out for you as eastern border from Hazar-enan to Shepham:
- Webster's Bible (WBS)
- And ye shall designate your east border from Hazar-enan to Shepham:
- Young's Literal Translation (YLT)
- 'And ye have marked out for yourselves for the border eastward, from Hazar-Enan to Shepham;
Read in context
- 8ஓர் என்னும் மலை தொடங்கி, ஆமாத்திற்குப் போகிற வழியைக் குறிப்பாக வைத்து, அங்கேயிருந்து அந்த எல்லை சேதாத்திற்குப் போய்,
- 9அங்கேயிருந்து அது சிப்ரோனுக்குப் போய், ஆத்சார் ஏனானிலே முடியும்; அதுவே உங்களுக்கு வடபுறத்து எல்லையாயிருக்கும்.
- 10உங்களுக்குக் கீழ்திசை எல்லைக்கு ஆத்சார் ஏனானிலிருந்து சேப்பாமைக் குறிப்பாக வைத்து,
- 11சேப்பாமிலிருந்து எல்லையானது ஆயினுக்குக் கிழக்கிலுள்ள ரிப்லாபரியந்தமும், அங்கேயிருந்து கின்னரேத் கடல் பரியந்தமும் அதன் கீழ்கரையோரமாய்,
- 12அங்கேயிருந்து யோர்தான்பரியந்தமும் போய், உப்புக்கடலில் முடியும்; இந்தச் சுற்றெல்லைகளையுடைய தேசமே உங்களுக்குரிய தேசம் என்று சொல் என்றார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.