Numbers 34:9 in Tamil
அங்கேயிருந்து அது சிப்ரோனுக்குப் போய், ஆத்சார் ஏனானிலே முடியும்; அதுவே உங்களுக்கு வடபுறத்து எல்லையாயிருக்கும்.
Angaeyirunthu athu sipronukkup poy, aathsaar aenaanilae mudiyum; athuvae ungalukku vadaburaththu ellaiyaayirukkum.
Numbers 34:9 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அங்கேயிருந்து அது சிப்ரோனுக்குப் போய், ஆத்சார் ஏனானிலே முடியும்; அதுவே உங்களுக்கு வடபுறத்து எல்லையாக இருக்கும்.
- Open Tamil Contemporary Version
- சிப்போரோன்வரை தொடர்ந்து சென்று ஆசார் ஏனானில் முடியும். இதுவே உங்கள் வடக்கு எல்லையாயிருக்கும்.
- Tamil Easy Reading Version
- பின்னர் அவ்வெல்லையானது, சிப்ரோனுக்குப் போய் ஆத்சார் ஏனானிலே முடியும். அதுதான் உங்கள் வடக்கு எல்லையாகும்.
Numbers 34:9 in English
- King James Version (KJV)
- And the border shall go on to Ziphron, and the goings out of it shall be at Hazar-enan: this shall be your north border.
- World English Bible (WEB)
- Then the border shall go to Ziphron, and it shall end at Hazar Enan. This shall be your north border.
- American Standard Version (ASV)
- and the border shall go forth to Ziphron, and the goings out thereof shall be at Hazar-enan: this shall be your north border.
- Bible in Basic English (BBE)
- And the limit will go on to Ziphron, with its farthest point at Hazar-enan: this will be your limit on the north.
- Darby Translation (DBY)
- and the border shall go to Ziphron, and shall end at Hazar-enan. This shall be your north border.
- Webster's Bible (WBS)
- And the border shall go on to Ziphron, and the limits of it shall be at Hazar-enan: this shall be your north border.
- Young's Literal Translation (YLT)
- and the border hath gone out to Ziphron, and its outgoings have been at Hazar-Enan; this is to you the north border.
Read in context
- 7உங்களுக்கு வடதிசை எல்லை பெருங்கடல் தொடங்கி, ஓர் என்னும் மலையை உங்களுக்குக் குறிப்பாக வைத்து,
- 8ஓர் என்னும் மலை தொடங்கி, ஆமாத்திற்குப் போகிற வழியைக் குறிப்பாக வைத்து, அங்கேயிருந்து அந்த எல்லை சேதாத்திற்குப் போய்,
- 9அங்கேயிருந்து அது சிப்ரோனுக்குப் போய், ஆத்சார் ஏனானிலே முடியும்; அதுவே உங்களுக்கு வடபுறத்து எல்லையாயிருக்கும்.
- 10உங்களுக்குக் கீழ்திசை எல்லைக்கு ஆத்சார் ஏனானிலிருந்து சேப்பாமைக் குறிப்பாக வைத்து,
- 11சேப்பாமிலிருந்து எல்லையானது ஆயினுக்குக் கிழக்கிலுள்ள ரிப்லாபரியந்தமும், அங்கேயிருந்து கின்னரேத் கடல் பரியந்தமும் அதன் கீழ்கரையோரமாய்,
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.