Numbers 34:18 in Tamil
அன்றியும், தேசத்தைப் பங்கிடும்படி ஒவ்வொரு கோத்திரத்தில் ஒவ்வொரு தலைவனையும் தெரிந்துகொள்ளுங்கள்.
Andriyum, thaesaththaip pangidumbadi ovvoru koththiraththil ovvoru thalaivanaiyum therinthugollungal.
Numbers 34:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அன்றியும், தேசத்தைப் பங்கிடும்படி ஒவ்வொரு கோத்திரத்தில் ஒவ்வொரு தலைவனையும் தெரிந்துகொள்ளுங்கள்.
- Open Tamil Contemporary Version
- அவர்களுடன் சேர்ந்து நாட்டைப் பங்கிடுவதில் உதவிசெய்வதற்கு நீ ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒவ்வொரு தலைவனை நியமிக்கவேண்டும்.
- Tamil Easy Reading Version
- கோத்திரங்களின் தலைவர்களும் உங்களுக்கு உதவுவார்கள். ஒவ்வொரு கோத்திரத்திற்கும் ஒரு தலைவர் இருப்பார். அவர்கள் நாட்டைப் பங்கு போட்டுக் கொடுப்பார்கள்.
Numbers 34:18 in English
- King James Version (KJV)
- And ye shall take one prince of every tribe, to divide the land by inheritance.
- World English Bible (WEB)
- You shall take one prince of every tribe, to divide the land for inheritance.
- American Standard Version (ASV)
- And ye shall take one prince of every tribe, to divide the land for inheritance.
- Bible in Basic English (BBE)
- And you are to take one chief from every tribe to make the distribution of the land.
- Darby Translation (DBY)
- And ye shall take one prince of every tribe, to divide the land.
- Webster's Bible (WBS)
- And ye shall take one prince of every tribe, to divide the land by inheritance.
- Young's Literal Translation (YLT)
- and one prince — one prince — for a tribe ye do take to give the land by inheritance.
Read in context
- 16மேலும் கர்த்தர் மோசேயை நோக்கி:
- 17உங்களுக்கு தேசத்தைப் பங்கிட்டுக் கொடுக்கும் மனிதரின் நாமங்களாவன: ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் குமாரனாகிய யோசுவாவுமே.
- 18அன்றியும், தேசத்தைப் பங்கிடும்படி ஒவ்வொரு கோத்திரத்தில் ஒவ்வொரு தலைவனையும் தெரிந்துகொள்ளுங்கள்.
- 19அந்த மனிதருடய நாமங்களாவன: யூதா கோத்திரத்துக்கு எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும்,
- 20சிமியோன் புத்திரரின் கோத்திரத்துக்கு அம்மியூதின் குமாரனாகிய சாமுவேலும்,
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.