Numbers 34:20 in Tamil
சிமியோன் புத்திரரின் கோத்திரத்துக்கு அம்மியூதின் குமாரனாகிய சாமுவேலும்,
Simiyon puththirarin koththiraththukku ammiyoothin kumaaranaagiya saamuvaelum,
Numbers 34:20 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சிமியோன் சந்ததியாரும் கோத்திரத்திற்கு அம்மியூதின் மகனாகிய சாமுவேலும்,
- Open Tamil Contemporary Version
- சிமியோன் கோத்திரத்திலிருந்து, அம்மியூதினின் மகன் சாமுயேல்;
- Tamil Easy Reading Version
- சிமியோனின் கோத்திரத்திலிருந்து அம்மியூதின் மகனான சாமுவேல்;
Numbers 34:20 in English
- King James Version (KJV)
- And of the tribe of the children of Simeon, Shemuel the son of Ammihud.
- World English Bible (WEB)
- Of the tribe of the children of Simeon, Shemuel the son of Ammihud.
- American Standard Version (ASV)
- And of the tribe of the children of Simeon, Shemuel the son of Ammihud.
- Bible in Basic English (BBE)
- And of the tribe of the children of Simeon, Shemuel, the son of Ammihud.
- Darby Translation (DBY)
- and for the tribe of the children of Simeon, Samuel the son of Ammihud;
- Webster's Bible (WBS)
- And of the tribe of the children of Simeon, Shemuel the son of Ammihud.
- Young's Literal Translation (YLT)
- and of the tribe of the sons of Simeon, Shemuel son of Aminihud;
Read in context
- 18அன்றியும், தேசத்தைப் பங்கிடும்படி ஒவ்வொரு கோத்திரத்தில் ஒவ்வொரு தலைவனையும் தெரிந்துகொள்ளுங்கள்.
- 19அந்த மனிதருடய நாமங்களாவன: யூதா கோத்திரத்துக்கு எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும்,
- 20சிமியோன் புத்திரரின் கோத்திரத்துக்கு அம்மியூதின் குமாரனாகிய சாமுவேலும்,
- 21பென்யமீன் கோத்திரத்துக்குக் கிஸ்லோனின் குமாரனாகிய எலிதாதும்,
- 22தாண் புத்திரரின் கோத்திரத்துக்குக் யொக்லியின் குமாரனாகிய புக்கி என்னும் பிரபுவும்,
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.