Numbers 34:23 in Tamil
யோசேப்பின் குமாரனாகிய மனாசே புத்திரரின் கோத்திரத்துக்கு எபோதின் குமாரனாகிய அன்னியேல் என்னும் பிரபுவும்,
Yosaeppin kumaaranaagiya manaasae puththirarin koththiraththukku ebothin kumaaranaagiya anniyael ennum pirabuvum,
Numbers 34:23 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யோசேப்பின் மகனாகிய மனாசே சந்ததியாரின் கோத்திரத்திற்கு எபோதின் மகனாகிய அன்னியேல் என்னும் பிரபுவும்,
- Open Tamil Contemporary Version
- யோசேப்பின் மகன் மனாசேயின் கோத்திரத்திலிருந்து தலைவனாக எபோதின் மகன் அன்னியேல்;
- Tamil Easy Reading Version
- யோசேப்பின் மகனான மனாசேயின் கோத்திரத்திலிருந்து எபோதின் மகனாகிய அன்னியேல்:
Numbers 34:23 in English
- King James Version (KJV)
- The prince of the children of Joseph, for the tribe of the children of Manasseh, Hanniel the son of Ephod.
- World English Bible (WEB)
- Of the children of Joseph: of the tribe of the children of Manasseh a prince, Hanniel the son of Ephod.
- American Standard Version (ASV)
- Of the children of Joseph: of the tribe of the children of Manasseh a prince, Hanniel the son of Ephod.
- Bible in Basic English (BBE)
- Of the children of Joseph: of the tribe of the children of Manasseh, a chief, Hanniel, the son of Ephod:
- Darby Translation (DBY)
- for the children of Joseph: for the tribe of the children of Manasseh, a prince, Hanniel the son of Ephod,
- Webster's Bible (WBS)
- The prince of the children of Joseph, for the tribe of the children of Manasseh, Hanniel the son of Ephod.
- Young's Literal Translation (YLT)
- of the sons of Joseph, of the tribe of the sons of Manasseh, the prince Hanniel son of Ephod;
Read in context
- 21பென்யமீன் கோத்திரத்துக்குக் கிஸ்லோனின் குமாரனாகிய எலிதாதும்,
- 22தாண் புத்திரரின் கோத்திரத்துக்குக் யொக்லியின் குமாரனாகிய புக்கி என்னும் பிரபுவும்,
- 23யோசேப்பின் குமாரனாகிய மனாசே புத்திரரின் கோத்திரத்துக்கு எபோதின் குமாரனாகிய அன்னியேல் என்னும் பிரபுவும்,
- 24எப்பிராயீம் புத்திரரின் கோத்திரத்துக்குச் சிப்தானின் குமாரனாகிய கேமுவேல் என்னும் பிரபுவும்,
- 25செபுலோன் புத்திரரின் கோத்திரத்துக்குப் பர்னாகின் குமாரனாகிய எலிசாப்பான் என்னும பிரபுவும்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.