Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 34:25 in Tamil

செபுலோன் புத்திரரின் கோத்திரத்துக்குப் பர்னாகின் குமாரனாகிய எலிசாப்பான் என்னும பிரபுவும்,

Sebulon puththirarin koththiraththukkup parnaagin kumaaranaagiya elisaappaan ennuma pirabuvum,

Numbers 34:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
செபுலோன் சந்ததியாரின் கோத்திரத்திற்கு பர்னாகின் மகனாகிய எலிசாபான் என்னும் பிரபுவும்,
Open Tamil Contemporary Version
செபுலோன் கோத்திரத்திலிருந்து, தலைவனாக பர்னாகின் மகன் எலிசாப்பான்;
Tamil Easy Reading Version
செபுலோனின் கோத்திரத்திலிருந்து பர்னாகின் மகனாகிய எலிசாப்பான்;

Numbers 34:25 in English

King James Version (KJV)
And the prince of the tribe of the children of Zebulun, Elizaphan the son of Parnach.
World English Bible (WEB)
Of the tribe of the children of Zebulun a prince, Elizaphan the son of Parnach.
American Standard Version (ASV)
And of the tribe of the children of Zebulun a prince, Elizaphan the son of Parnach.
Bible in Basic English (BBE)
And of the tribe of the children of Zebulun, a chief, Elizaphan, the son of Parnach.
Darby Translation (DBY)
and for the tribe of the children of Zebulun, a prince, Elizaphan the son of Pharnach;
Webster's Bible (WBS)
And the prince of the tribe of the children of Zebulun, Elizaphan the son of Parnach.
Young's Literal Translation (YLT)
and of the tribe of the sons of Zebulun, the prince Elizaphan son of Parnach;

Read in context

  1. 23யோசேப்பின் குமாரனாகிய மனாசே புத்திரரின் கோத்திரத்துக்கு எபோதின் குமாரனாகிய அன்னியேல் என்னும் பிரபுவும்,
  2. 24எப்பிராயீம் புத்திரரின் கோத்திரத்துக்குச் சிப்தானின் குமாரனாகிய கேமுவேல் என்னும் பிரபுவும்,
  3. 25செபுலோன் புத்திரரின் கோத்திரத்துக்குப் பர்னாகின் குமாரனாகிய எலிசாப்பான் என்னும பிரபுவும்,
  4. 26இசக்கார் புத்திரரின் கோத்திரத்துக்கு ஆசானின் குமாரனாகிய பல்த்தியேல் என்னும் பிரபுவும்,
  5. 27ஆசேர் புத்திரரின் கோத்திரத்துக்குச் செலோமியின் குமாரனாகிய அகியூத் என்னும் பிரபுவும்,
Read all of Numbers 34

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.