Numbers 35:22 in Tamil
ஒருவன் பகையொன்றும் இல்லாமல் சடுதியில் ஒருவனைத் தள்ளி விழப் பண்ணினதினாலாயினும், பதுங்கியிராமல்யாதொரு ஆயுதத்தை அவன்மேல் பட எறிந்ததினாலாயினும்,
Oruvan pagaiyondrum illaamal saduthiyil oruvanaith thalli vizhap panninathinaalaayinum, pathungiyiraamalyaathoru aayuthaththai avanmael pada erinthathinaalaayinum,
Numbers 35:22 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- “ஒருவன் பகையொன்றும் இல்லாமல் திடீரென ஒருவனைத் தள்ளி விழச்செய்ததாலோ, பதுங்காமல் எந்த ஒரு ஆயுதத்தை அவன்மேல் பட எறிந்ததினாலோ,
- Open Tamil Contemporary Version
- “ ‘ஆனால் பகையேதுமில்லாமல் ஒருவன் திடீரென இன்னொருவனைத் தள்ளி விடுவதனாலோ, தவறுதலாக எதையாவது அவன்மேல் எறிவதனாலோ,
- Tamil Easy Reading Version
- “ஆனால் ஒருவன் எதிர்பாராத விதத்தில் ஒருவனைக் கொன்றுவிடலாம். கொன்றுவிட்ட மனிதனின் மேல் அவனுக்கு வெறுப்பு எதுவும் இல்லை. எதிர்பாராத விதத்தில் நடந்தது இது அல்லது ஒருவன் எதையோ வீச அது எதிர்பாராதவிதமாக இன்னொருவன் மீது பட்டு அவன் மரிக்கலாம். அவன் திட்டமிட்டுக் கொலை செய்யவில்லை.
Numbers 35:22 in English
- King James Version (KJV)
- But if he thrust him suddenly without enmity, or have cast upon him any thing without laying of wait,
- World English Bible (WEB)
- “‘But if he shoved him suddenly without hostility, or hurled on him anything without lying in wait,
- American Standard Version (ASV)
- But if he thrust him suddenly without enmity, or hurled upon him anything without lying in wait,
- Bible in Basic English (BBE)
- But if a man has given a wound to another suddenly and not in hate, or without design has sent something against him,
- Darby Translation (DBY)
- But if he have thrust at him suddenly without enmity, or have cast upon him anything unintentionally,
- Webster's Bible (WBS)
- But if he shall thrust him suddenly without enmity, or shall have cast upon him any thing without laying in wait,
- Young's Literal Translation (YLT)
- 'And if, in an instant, without enmity, he hath thrust him through, or hath cast at him any instrument, without lying in wait;
Read in context
- 20ஒருவன் பகையினால் ஒருவனை விழத்தள்ளினதினாலாயினும், பதுங்கியிருந்து அவன் சாகத்தக்கதாய், அவன்மேல் ஏதாகிலும் எறிந்ததினாலாயினும்,
- 21அவனைப் பகைத்து, தன் கையினால் அடித்ததினாலாயினும், அவன் செத்துப்போனால், அடித்தவன் கொலைபாதகன்; அவன் கொலைசெய்யப்படவேண்டும், பழிவாங்குகிறவன் கொலைபாதகனைக் கண்டமாத்திரத்தில் கொன்றுபோடலாம்.
- 22ஒருவன் பகையொன்றும் இல்லாமல் சடுதியில் ஒருவனைத் தள்ளி விழப் பண்ணினதினாலாயினும், பதுங்கியிராமல்யாதொரு ஆயுதத்தை அவன்மேல் பட எறிந்ததினாலாயினும்,
- 23அவனுக்குப் பகைஞனாயிராமலும் அவனுக்குத் தீங்கு செயய நினையாமலும் இருக்கையில், ஒருவனைக் கொன்றுபோடத்தக்க ஒரு கல்லினால் அவனைக் காணாமல் எறிய, அது அவன்மேல் பட்டதினாலாயினும், அவன் செத்துப்போனால்,
- 24அப்பொழுது கொலைசெய்தவனையும் பழிவாங்குகிறவனையும் சபையார் இந்த நியாயப்படி விசாரித்து,
Cross references
- Numbers 35:11 எண்ணாகமம் 35:11கைப்பிசகாய் ஒருவனைக் கொன்று போட்டவன் ஓடிப்போயிருக்கத்தக்க அடைக்கலப்பட்டணங்களாகச் சில பட்டணங்களைக் குறிக்கக்கடவீர்கள்.
- Exodus 21:13 யாத்திராகமம் 21:13ஒருவன் பதிவிருந்து கொல்லாமல், தேவச்செயலாய்த் தன் கைக்கு நேரிட்டவனைக் கொன்றால், அவன் ஓடிப்போய்ச் சேரவேண்டிய ஸ்தலத்தை உனக்கு நியமிப்பேன்.
- Deuteronomy 19:5 உபாகமம் 19:5ஒருவன் விறகுவெட்ட மற்றொருவனோடே காட்டில் போய், மரத்தை வெட்டத் தன் கையிலிருந்த கோடரியை ஓங்கும்போது, இரும்பானது காம்பை விட்டுக் கழன்று மற்றவன்மேல் பட்டதினால் அவன் இறந்துபோனால்,
- Joshua 20:5 யோசுவா 20:5பழிவாங்குகிறவன் அவனைத் தொடர்ந்துவந்தால், அவன் பிறனை முற்பகையின்றி அறியாமல் கொன்றதினால், அவனை இவன் கையில் ஒப்புக்கொடாதிருக்கவேண்டும்.
- Joshua 20:3 யோசுவா 20:3அவைகள் உங்களுக்கு இரத்தப்பழி வாங்குகிறவனுடைய கைக்குத் தப்பிப் போயிருக்கத்தக்க அடைக்கலமாயிருக்கும்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.