Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 4:36 in Tamil

அவர்கள் வம்சங்களில் எண்ணப்பட்டவர்கள் இரண்டாயிரத்து எழுநூற்று ஐம்பதுபேர்.

Avarkal vamsangalil ennappattavarkal irandaayiraththu ezhunootru aimbathubaer.

Download verse image

Numbers 4:36 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்கள் வம்சங்களில் எண்ணப்பட்டவர்கள் 2,750 பேர்.
Open Tamil Contemporary Version
அவர்கள் 2,750 பேராய் இருந்தார்கள்.
Tamil Easy Reading Version
கோகாத்திய கோத்திரத்தில் 2,750 ஆண்கள் இவ்வேலையைச் செய்ய தகுதியுடையவர்களாக இருந்தனர்.

Numbers 4:36 in English

King James Version (KJV)
And those that were numbered of them by their families were two thousand seven hundred and fifty.
World English Bible (WEB)
Those who were counted of them by their families were two thousand seven hundred fifty.
American Standard Version (ASV)
and those that were numbered of them by their families were two thousand seven hundred and fifty.
Bible in Basic English (BBE)
And the number of all these was two thousand, seven hundred and fifty.
Darby Translation (DBY)
And those that were numbered of them according to their families were two thousand seven hundred and fifty.
Webster's Bible (WBS)
And those that were numbered of them by their families were two thousand seven hundred and fifty.
Young's Literal Translation (YLT)
and their numbered ones, by their families, are two thousand seven hundred and fifty.

Read in context

  1. 34அப்படியே மோசேயும் ஆரோனும் சபையின் பிரபுக்களும் கோகாத் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களின்படி ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை செய்யும் சேனைக்கு உட்படத்தக்க,
  2. 35முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லாரையும் எண்ணினார்கள்.
  3. 36அவர்கள் வம்சங்களில் எண்ணப்பட்டவர்கள் இரண்டாயிரத்து எழுநூற்று ஐம்பதுபேர்.
  4. 37கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, மோசேயினாலும் ஆரோனாலும் கோகாத் வம்சத்தாரில் ஆசரிப்புக் கூடாரத்தில் வேலை செய்கிறதற்காக எண்ணித் தொகையிடப்பட்டவர்கள் எல்லாரும் இவர்களே.
  5. 38கெர்சோன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை செய்யும் சேனைக்கு உட்படத்தக்க,
Read all of Numbers 4

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.