Numbers 4:38 in Tamil
கெர்சோன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை செய்யும் சேனைக்கு உட்படத்தக்க,
Kerson puththirarudaiya pithaakkalin veettu vamsangalilum aasarippuk koodaaraththilae panividai seyyum saenaikku udpadaththakka,
Numbers 4:38 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கெர்சோன் சந்ததியாருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை செய்யும் இராணுவத்திற்கு உட்படத்தக்க,
- Open Tamil Contemporary Version
- கெர்சோனியர் தங்கள் வம்சங்களின்படியும், குடும்பங்களின்படியும் கணக்கிடப்பட்டார்கள்.
- Tamil Easy Reading Version
- கெர்சோனிய கோத்திரத்தினரும் எண்ணி கணக்கிடப்பட்டனர்.
Numbers 4:38 in English
- King James Version (KJV)
- And those that were numbered of the sons of Gershon, throughout their families, and by the house of their fathers,
- World English Bible (WEB)
- Those who were counted of the sons of Gershon, by their families, and by their fathers’ houses,
- American Standard Version (ASV)
- And those that were numbered of the sons of Gershon, their families, and by their fathers’ houses,
- Bible in Basic English (BBE)
- And those of the sons of Gershon who were numbered by families,
- Darby Translation (DBY)
- And those that were numbered of the sons of Gershon, after their families, and according to their fathers' houses,
- Webster's Bible (WBS)
- And those that were numbered of the sons of Gershon, throughout their families, and by the house of their fathers,
- Young's Literal Translation (YLT)
- And those numbered of the sons of Gershon, by their families, and by the house of their fathers,
Read in context
- 36அவர்கள் வம்சங்களில் எண்ணப்பட்டவர்கள் இரண்டாயிரத்து எழுநூற்று ஐம்பதுபேர்.
- 37கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, மோசேயினாலும் ஆரோனாலும் கோகாத் வம்சத்தாரில் ஆசரிப்புக் கூடாரத்தில் வேலை செய்கிறதற்காக எண்ணித் தொகையிடப்பட்டவர்கள் எல்லாரும் இவர்களே.
- 38கெர்சோன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை செய்யும் சேனைக்கு உட்படத்தக்க,
- 39முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லாரும் எண்ணப்பட்டார்கள்.
- 40அவர்களில் எண்ணப்பட்டவர்கள் அவரவர் குடும்பத்தின்படிக்கும், பிதாக்களுடைய வம்சத்தின்படிக்கும் இரண்டாயிரத்து அறுநூற்று முப்பதுபேர்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.