Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 6:26 in Tamil

கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் என்பதே.

Karththar thammudaiya mugaththai unmael pirasannamaakki, unakkus samaathaanam kattalaiyidakkadavar enpathae.

Numbers 6:26 in other Tamil versions

Tamil Indian Revised Version
“யெகோவா தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடுவார், என்பதே.
Open Tamil Contemporary Version
யெகோவா தமது முகத்தை உங்கள் பக்கமாய் திருப்பி, உங்களுக்குச் சமாதானம் கொடுப்பாராக.” ’
Tamil Easy Reading Version
உனது ஜெபங்களுக்கு கர்த்தர் பதில் தருவாராக! அவர் உனக்குச் சமாதானத்தைத் தருவாராக!’ என்று சொல்லுங்கள்” என்றார்.

Numbers 6:26 in English

King James Version (KJV)
The LORD lift up his countenance upon thee, and give thee peace.
World English Bible (WEB)
The LORD lift up his face toward you, and give you peace.’
American Standard Version (ASV)
Jehovah lift up his countenance upon thee, and give thee peace.
Bible in Basic English (BBE)
May the Lord's approval be resting on you and may he give you peace.
Darby Translation (DBY)
Jehovah lift up his countenance upon thee, and give thee peace.
Webster's Bible (WBS)
The LORD lift up his countenance upon thee, and give thee peace.
Young's Literal Translation (YLT)
'Jehovah lift up His countenance upon thee, and appoint for thee — peace.

Read in context

  1. 24கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர்.
  2. 25கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர்.
  3. 26கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் என்பதே.
  4. 27இவ்விதமாய் அவர்கள் என் நாமத்தை இஸ்ரவேல் புத்திரர்மேல் கூறக்கடவர்கள்; அப்பொழுது நான் அவர்களை ஆசீர்வதிப்பேன் என்று சொல் என்றார்.
Read all of Numbers 6

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.