Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 6:24 in Tamil

கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர்.

Karththar unnai aaseervathiththu, unnaik kaakkakkadavar.

Download verse image

Numbers 6:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
“யெகோவா உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காப்பார்.
Open Tamil Contemporary Version
“ ‘ “யெகோவா உங்களை ஆசீர்வதித்து, உங்களைக் காப்பாராக;
Tamil Easy Reading Version
“‘கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காப்பாற்றுவாராக!

Numbers 6:24 in English

King James Version (KJV)
The LORD bless thee, and keep thee:
World English Bible (WEB)
‘The LORD bless you, and keep you.
American Standard Version (ASV)
Jehovah bless thee, and keep thee:
Bible in Basic English (BBE)
May the Lord send his blessing on you and keep you:
Darby Translation (DBY)
Jehovah bless thee, and keep thee;
Webster's Bible (WBS)
The LORD bless thee, and keep thee:
Young's Literal Translation (YLT)
'Jehovah bless thee and keep thee;

Read in context

  1. 22பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
  2. 23நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதிக்கும்போது, அவர்களைப் பார்த்துச் சொல்லவேண்டியதாவது:
  3. 24கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர்.
  4. 25கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர்.
  5. 26கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் என்பதே.
Read all of Numbers 6

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.