Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 7:24 in Tamil

மூன்றாம் நாளில் ஏலோனின் குமாரனாகிய எலியாப் என்னும் செபுலோன் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.

Moondraam naalil aelonin kumaaranaagiya eliyaap ennum sebulon puththirarin pirabu kaanikkai seluththinaan.

Download verse image

Numbers 7:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
மூன்றாம் நாளில் ஏலோனின் மகனாகிய எலியாப் என்னும் செபுலோன் சந்ததியாரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
Open Tamil Contemporary Version
மூன்றாம் நாள் செபுலோன் கோத்திர மக்களின் தலைவனான ஏலோனின் மகன் எலியாப் தன் காணிக்கையைக் கொண்டுவந்தான்.

Numbers 7:24 in English

King James Version (KJV)
On the third day Eliab the son of Helon, prince of the children of Zebulun, [did offer:]
World English Bible (WEB)
On the third day Eliab the son of Helon, prince of the children of Zebulun,
American Standard Version (ASV)
On the third day Eliab the son of Helon, prince of the children of Zebulun:
Bible in Basic English (BBE)
On the third day Eliab, the son of Helon, chief of the children of Zebulun:
Darby Translation (DBY)
On the third day, the prince of the children of Zebulun, Eliab the son of Helon:
Webster's Bible (WBS)
On the third day Eliab the son of Helon, prince of the children of Zebulun, [offered] :
Young's Literal Translation (YLT)
On the third day, the prince of the sons of Zebulun, Eliab son of Helon; —

Read in context

  1. 22பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
  2. 23சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது சூவாரின் குமாரனாகிய நெதனெயேலின் காணிக்கை.
  3. 24மூன்றாம் நாளில் ஏலோனின் குமாரனாகிய எலியாப் என்னும் செபுலோன் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
  4. 25அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒருவெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,
  5. 26தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
Read all of Numbers 7

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.