Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 7:26 in Tamil

தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,

Thoobavarkkam niraintha paththuchaekkal niraiyulla ponninaal seytha oru thoobagarandiyum,

Numbers 7:26 in other Tamil versions

Tamil Indian Revised Version
தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
Open Tamil Contemporary Version
அத்துடன் பத்து சேக்கல் எடையுள்ள ஒரு தங்கக் கிண்ணமும் இருந்தது. அது நறுமணத்தூளினால் நிரப்பப்பட்டிருந்தது.

Numbers 7:26 in English

King James Version (KJV)
One golden spoon of ten [shekels], full of incense:
World English Bible (WEB)
one golden ladle of ten shekels, full of incense;
American Standard Version (ASV)
one golden spoon of ten [shekels], full of incense;
Bible in Basic English (BBE)
One gold spoon of ten shekels, full of spice;
Darby Translation (DBY)
one cup of ten [shekels] of gold, full of incense;
Webster's Bible (WBS)
One golden spoon of ten [shekels] , full of incense:
Young's Literal Translation (YLT)
one golden spoon of ten [shekels], full of perfume;

Read in context

  1. 24மூன்றாம் நாளில் ஏலோனின் குமாரனாகிய எலியாப் என்னும் செபுலோன் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
  2. 25அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒருவெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,
  3. 26தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
  4. 27சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,
  5. 28பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
Read all of Numbers 7

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.