Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 7:36 in Tamil

ஐந்தாம் நாளில் சூரிஷதாயின் குமாரனாகிய செலூமியேல் என்னும் சிமியோன் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.

Ainthaam naalil soorishathaayin kumaaranaagiya seloomiyael ennum simiyon puththirarin pirabu kaanikkai seluththinaan.

Download verse image

Numbers 7:36 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஐந்தாம் நாளில் சூரிஷதாயின் மகனாகிய செலூமியேல் என்னும் சிமியோன் சந்ததியாரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
Open Tamil Contemporary Version
ஐந்தாம் நாள் சிமியோன் கோத்திர மக்களின் தலைவனான சூரிஷதாயின் மகன் செலூமியேல் தன் காணிக்கையைக் கொண்டுவந்தான்.

Numbers 7:36 in English

King James Version (KJV)
On the fifth day Shelumiel the son of Zurishaddai, prince of the children of Simeon, [did offer:]
World English Bible (WEB)
On the fifth day Shelumiel the son of Zurishaddai, prince of the children of Simeon,
American Standard Version (ASV)
On the fifth day Shelumiel the son of Zurishaddai, prince of the children of Simeon:
Bible in Basic English (BBE)
On the fifth day Shelumiel, the son of Zurishaddai, chief of the children of Simeon:
Darby Translation (DBY)
On the fifth day, the prince of the children of Simeon, Shelumiel the son of Zurishaddai.
Webster's Bible (WBS)
On the fifth day Shelumiel the son of Zurishaddai, prince of the children of Simeon, [offered] :
Young's Literal Translation (YLT)
On the fifth day, the prince of the sons of Simeon, Shelumiel son of Zurishaddai; —

Read in context

  1. 34பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
  2. 35சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது சேதேயூரின் குமாரனாகிய எலிசூரின் காணிக்கை.
  3. 36ஐந்தாம் நாளில் சூரிஷதாயின் குமாரனாகிய செலூமியேல் என்னும் சிமியோன் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
  4. 37அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒருவெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,
  5. 38தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
Read all of Numbers 7

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.