Numbers 7:42 in Tamil
ஆறாம் நாளில் தேகுவேலின் குமாரனாகிய எலியாசாப் என்னும் காத் புத்திரனின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
Aaraam naalil thaeguvaelin kumaaranaagiya eliyaasaap ennum kaath puththiranin pirabu kaanikkai seluththinaan.
Numbers 7:42 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆறாம் நாளிலே தேகுவேலின் மகனாகிய எலியாசாப் என்னும் காத் சந்ததியாரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
- Open Tamil Contemporary Version
- ஆறாம் நாள் காத் கோத்திர மக்களின் தலைவனான தேகுயேலின் மகன் எலியாசாப் தன் காணிக்கையைக் கொண்டுவந்தான்.
Numbers 7:42 in English
- King James Version (KJV)
- On the sixth day Eliasaph the son of Deuel, prince of the children of Gad, [offered:]
- World English Bible (WEB)
- On the sixth day, Eliasaph the son of Deuel, prince of the children of Gad,
- American Standard Version (ASV)
- On the sixth day Eliasaph the son of Deuel, prince of the children of Gad:
- Bible in Basic English (BBE)
- On the sixth day Eliasaph, the son of Reuel, chief of the children of Gad:
- Darby Translation (DBY)
- On the sixth day, the prince of the children of Gad, Eliasaph the son of Deuel.
- Webster's Bible (WBS)
- On the sixth day Eliasaph the son of Deuel, prince of the children of Gad, [offered] :
- Young's Literal Translation (YLT)
- On the sixth day, the prince of the sons of Gad, Eliasaph son of Deuel; —
Read in context
- 40பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
- 41சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது சூரிஷதாயின் குமாரனாகிய செலூமியேலின் காணிக்கை.
- 42ஆறாம் நாளில் தேகுவேலின் குமாரனாகிய எலியாசாப் என்னும் காத் புத்திரனின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
- 43அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்று முப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒருவெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,
- 44தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.