Numbers 1:14 in Tamil
காத் கோத்திரத்தில் தேகுவேலின் குமாரன் எலியாசாப்.
Kaath koththiraththil thaeguvaelin kumaaran eliyaasaap.
Numbers 1:14 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- காத் கோத்திரத்தில் தேகுவேலின் மகன் எலியாசாப்.
- Open Tamil Contemporary Version
- காத் கோத்திரத்திலிருந்து தேகுயேலின் மகன் எலியாசாப்,
- Tamil Easy Reading Version
- காத்தின் கோத்திரத்திலிருந்து தேகுவேலின் மகன் எலியாசாப்;
Numbers 1:14 in English
- King James Version (KJV)
- Of Gad; Eliasaph the son of Deuel.
- World English Bible (WEB)
- Of Gad: Eliasaph the son of Deuel.
- American Standard Version (ASV)
- Of Gad: Eliasaph the son of Deuel.
- Bible in Basic English (BBE)
- From Gad, Eliasaph, the son of Reuel;
- Darby Translation (DBY)
- for Gad, Eliasaph the son of Deuel;
- Webster's Bible (WBS)
- Of Gad; Eliasaph the son of Deuel.
- Young's Literal Translation (YLT)
- 'For Gad — Eliasaph son of Deuel.
Read in context
- 12தாண் கோத்திரத்தில் அம்மிஷதாயின் குமாரன் அகியேசேர்.
- 13ஆசேர் கோத்திரத்தில் ஓகிரானின் குமாரன் பாகியேல்.
- 14காத் கோத்திரத்தில் தேகுவேலின் குமாரன் எலியாசாப்.
- 15நப்தலி கோத்திரத்தில் ஏனானின் குமாரன் அகீரா.
- 16இவர்களே சபையில் ஏற்படுத்தப்பட்டவர்களும், தங்கள் தங்கள் பிதாக்களுடைய கோத்திரங்களில் பிரபுக்களும், இஸ்ரவேலில் ஆயிரவர்களுக்குத் தலைவருமாயிருப்பவர்கள் என்றார்.
Cross references
- Numbers 2:14 எண்ணாகமம் 2:14அவன் அருகே காத் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; தேகுவேலின் குமாரனாகிய எலியாசாப் காத் சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.
- Numbers 7:42 எண்ணாகமம் 7:42ஆறாம் நாளில் தேகுவேலின் குமாரனாகிய எலியாசாப் என்னும் காத் புத்திரனின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
- Numbers 10:20 எண்ணாகமம் 10:20காத் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குத் தேகுவேலின் குமாரன் எலியாசாப் தலைவனாயிருந்தான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.